மவுன்ட் அர்லிங்டன், நியூ செர்சி

மவுன்ட் அர்லிங்டன் ( Mount Arlington ) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள நியூ ஜேர்சி மாநிலத்தின் மோரிசு கவுன்டியில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சியுள்ள நகரம் ஆகும்.

மவுன்ட் அர்லிங்டன்
தன்னாட்சியுள்ள நகரம்
Mount Arlington
"Castle on the Lake" in Mount Arlington
"Castle on the Lake" in Mount Arlington
மவுன்ட் அர்லிங்டன் மோரிசு கவுண்டியில் குறிக்கப்பட்டுள்ள நிலவரை.
மவுன்ட் அர்லிங்டன் மோரிசு கவுண்டியில் குறிக்கப்பட்டுள்ள நிலவரை.
மோரிசு கவுண்டியின் மவுன்ட் அர்லிங்டன்இன் மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு நிலவரை.
மோரிசு கவுண்டியின் மவுன்ட் அர்லிங்டன்இன் மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு நிலவரை.
நாடு ஐக்கிய அமெரிக்கா
மாநிலம் நியூ செர்சி
கவுண்டிமோரிசு
IncorporatedNovember 3, 1890
பெயர்ச்சூட்டுHenry Bennet, 1st Earl of Arlington
அரசு
 • வகைBorough
 • நிர்வாகம்Borough Council
 • MayorArthur R. Ondish (term ends December 31, 2018)[1]
 • AdministratorCarolyn Rinaldi[2]
 • ClerkLinda DeSantis[3]
பரப்பளவு
 • மொத்தம்2.919 sq mi (7.560 km2)
 • நிலம்2.172 sq mi (5.625 km2)
 • நீர்0.747 sq mi (1.935 km2)  25.60%
 • பரப்பளவு தரவரிசை339th of 566 in state
27th of 39 in county[5]
ஏற்றம்1,079 ft (329 m)
மக்கள்தொகை
 • மொத்தம்5,050
 • மதிப்பீடு 
(2014)[10]
5,211
 • தரவரிசை375th of 566 in state
30th of 39 in county[11]
 • அடர்த்தி2,325.2/sq mi (897.8/km2)
  அடர்த்தி தரவரிசை262nd of 566 in state
11th of 39 in county[11]
நேர வலயம்ஒசநே-5 (Eastern (EST))
 • கோடை (பசேநே)ஒசநே-4 (Eastern (EDT))
சிப் குறியீடு
இடக் குறியீடு(கள்)973[14]தொலைபேசிக் குறியீடு
FIPS3402748690[5][15][16]
GNIS feature ID0885312[5][17]
இணையதளம்mountarlingtonnj.org

பரப்பளவு

தொகு

2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இது 2.92 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 2.17 சதுர கிலோ மீற்றர் நிலத்தினால் சூழப்பட்டுள்ளது. மிகுதியாக இருக்கும் 0.75 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நீரினால் சூழப்பட்டுள்ளது.

மக்கள் தொகை

தொகு

2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை 5,050 ஆகும். மவுன்ட் அர்லிங்டன் பிரதேசத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 2,325.2 குடிமக்கள் ஆகும்.[19]

மேற்கோள்கள்

தொகு
  1. 2015 New Jersey Mayors Directory, New Jersey Department of Community Affairs, as of October 20, 2015. Accessed November 12, 2015.
  2. Municipal Administrator, Borough of Mount Arlington. Accessed January 23, 2012.
  3. Clerk, Borough of Mount Arlington. Accessed January 23, 2012.
  4. 2012 New Jersey Legislative District Data Book, Rutgers University Edward J. Bloustein School of Planning and Public Policy, March 2013, p. 116.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 2010 Census Gazetteer Files: New Jersey County Subdivisions, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed May 21, 2015.
  6. U.S. Geological Survey Geographic Names Information System: Borough of Mount Arlington, Geographic Names Information System. Accessed March 8, 2013.
  7. DP-1 - Profile of General Population and Housing Characteristics: 2010 for Mount Arlington borough, Morris County, New Jersey, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed December 20, 2012.
  8. Municipalities Sorted by 2011-2020 Legislative District, New Jersey Department of State. Accessed February 1, 2020.
  9. Profile of General Demographic Characteristics: 2010 for Mount Arlington borough, New Jersey Department of Labor and Workforce Development. Accessed December 20, 2012.
  10. Annual Estimates of the Resident Population for Minor Civil Divisions in New Jersey: April 1, 2020 to July 1, 2022, United States Census Bureau, released May 2023. Accessed May 18, 2023.
  11. 11.0 11.1 GCT-PH1 Population, Housing Units, Area, and Density: 2010 - State -- County Subdivision from the 2010 Census Summary File 1 for New Jersey, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed December 20, 2012.
  12. Look Up a ZIP Code for Mount Arlington, NJ, United States Postal Service. Accessed January 23, 2012.
  13. Zip Codes, State of நியூ செர்சி. Accessed August 28, 2013.
  14. Area Code Lookup - NPA NXX for Mount Arlington, NJ, Area-Codes.com. Accessed August 28, 2013.
  15. American FactFinder, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed September 4, 2014.
  16. A Cure for the Common Codes: New Jersey, Missouri Census Data Center. Accessed October 29, 2012.
  17. US Board on Geographic Names, ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. Accessed September 4, 2014.
  18. US Gazetteer files: 2010, 2000, and 1990, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed September 4, 2014.
  19. GCT-PH1: Population, Housing Units, Area, and Density: 2010 - County -- County Subdivision and Place from the 2010 Census Summary File 1 for Morris County, New Jersey பரணிடப்பட்டது 2020-02-12 at Archive.today, ஐக்கிய அமெரிக்க நாடுகள் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகம். பார்த்த நாள் மே 11, 2015.