மாகிம் அல்வா
மாகிம் அல்வா (Mahim Halwa) என்பது இந்திய நாட்டின் மும்பை மாநிலத்தின் மாகிம் என்ற பகுதியில் பெயரிடப்பட்ட இனிப்பு அல்வா ஆகும். இது பனிக்கட்டி அல்வா என்றும் அழைக்கப்படுகிறது.[1] மாகிம் பகுதியில் இருந்து தின்பண்டம் தயாரிப்பாளர்களான சோசி புத்தகாக்கா என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது என்பதால் இப்பெயரிடப்பட்டது.[2][3] இது மும்பை நகரின் பிரபலமான ஒரு சிறப்பு உணவு ஆகும்.[4] இது "இனிப்பு மாவின் மெல்லிய அடுக்குகளின் தனித்தன்மை வாய்ந்த தின்பண்டமாக சிறிய சதுரங்களில் அழுத்தப்பட்டு, கொழுப்பு தடவிய காகிதத் தாள்களால் பிரிக்கப்பட்டது என்று விவரிக்கப்பட்டுள்ளது.[2] 2010 ஆம் ஆண்டின் ஒரு செய்தியானது இனிப்புக்கான புவியியல் சார்ந்த குறியீட்டின் பதிவைப் பெறுவதற்கான முயற்சிகளைப் புகாரளித்தது.[5]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Ever Heard of Bombay Ice Halwa? This Dessert Melts in Mouth in the First Bite".
- ↑ 2.0 2.1 Vikas Khanna (25 July 2013). SAVOUR MUMBAI: A CULINARY JOURNEY THROUGH INDIA'S MELTING POT. Westland. pp. 396–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-82618-95-9.
- ↑ "Go time travelling with these long-standing eateries - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2016-02-04.
- ↑ Karanjia, B. K. (2004-01-01). Vijitatma: founder-pioneer Ardeshir Godrej (in ஆங்கிலம்). Viking. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780670057627.
- ↑ "13 products have potential for GI registration - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2016-02-04.