மாங்கனீசு ஆர்சனைடு
வேதிச் சேர்மம்
மாங்கனீசு ஆர்சனைடு (Manganese arsenide) என்பது MnAs என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மாங்கனீசு தனிமத்தின் ஆர்சனைடு உப்பான இது அறுகோணப் படிகக் கட்டமைப்பில் (NiAs-வகை) பெர்ரோகாந்தப் படிகங்களாக உருவாகிறது. 45 பாகை செல்சியசு (113 °பாரங்கீட்டு)வெப்பநிலைக்கு சூடேற்றினால் இதை செஞ்சாய்சதுர பாராகாந்த β-நிலைக்கு மாற்ற முடியும். GaAs மற்றும் Si அடிப்படையிலான சாதனங்களில் மாங்கனீசு ஆர்சனைடு மின் சுழல் உட்செலுத்தலுக்கான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.[1]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
மாங்கனீசு ஆர்சனைடு
| |
இனங்காட்டிகள் | |
12005-95-7 | |
ChemSpider | 74705 |
EC number | 234-478-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82783 |
| |
பண்புகள் | |
MnAs | |
வாய்ப்பாட்டு எடை | 129.859 கி/மோல் |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | அறுகோணம் (NiAs) |
புறவெளித் தொகுதி | P63/mmc (No. 194), hP4 |
Lattice constant | a = 0.4 நானோமீட்டர், c = 0.5702 நானோமீட்டர் |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | காலியம் ஆர்சினைடு நிக்கல் ஆர்சனைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | colspan=2 |
| |
மேற்கோள்கள்
தொகு- ↑ Mocuta, Cristian; Bonamy, Daniel; Stanescu, Stefan; El Moussaoui, Souliman; Barbier, Antoine; Montaigne, François; MacCherozzi, Francesco; Bauer, Ernst et al. (2017). "Finite size effect on the structural and magnetic properties of MnAs/GaAs(001) patterned microstructures thin films". Scientific Reports 7 (1): 16970. doi:10.1038/s41598-017-17251-y. பப்மெட்:29208928. Bibcode: 2017NatSR...716970M.