மங்கன் (நகரம்)
(மாங்கன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மங்கன் என்பது இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். இது வடக்கு சிக்கிம் மாவட்டத்தின் தலைநகரமாகும். இது மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் உள்ளது. சுற்றுலாவே இந்நகரத்தின் முக்கியமான பொருளாதார மூலமாக உள்ளது.[1][2][3]
மங்கன் | |
— நகரம் — | |
ஆள்கூறு | 27°31′N 88°32′E / 27.52°N 88.53°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | சிக்கிம் |
மாவட்டம் | வடக்கு |
ஆளுநர் | சீனிவாச பாட்டீல், லட்சுமன் ஆச்சார்யா |
முதலமைச்சர் | பவன் குமார் சாம்லிங், பிரேம் சிங் தமாங் |
மக்களவைத் தொகுதி | மங்கன் |
மக்கள் தொகை | 4,644 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 956 மீட்டர்கள் (3,136 அடி) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "1977 Sikkim government gazette" (PDF). sikkim.gov.in (in ஆங்கிலம்). Governor of Sikkim. p. 188. Archived from the original (PDF) on 22 July 2018. பார்க்கப்பட்ட நாள் 28 May 2019.
- ↑ "50th Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). 16 July 2014. p. 109. Archived from the original (PDF) on 2 January 2018. பார்க்கப்பட்ட நாள் 28 May 2019.
- ↑ Falling Rain Genomics, Inc - Mangan