மாடத்தருவி
தோமஸ் பிக்சர்சின் பேனரில், பி. ஏ. தோமஸ் அவர்களின் இயக்கத்தில் வெளியானது இப்படம். இது 1967 ஆம் ஆண்டில் வெளியான மலையாளத் திரைப்படம்.[1]
மாடத்தருவி | |
---|---|
இயக்கம் | பி. ஏ. தோமஸ் |
தயாரிப்பு | பி. ஏ. தோமஸ் |
கதை | ஜகதி என். கே. ஆசாரி |
திரைக்கதை | ஜகதி என். கே. ஆசாரி |
இசை | பி. ஏ. சிதம்பரநாத் |
நடிப்பு | உஷாகுமாரி சுகுமாரி சாந்தி திக்குறிசி கே. பி. உமர் அடூர் பாசி |
படத்தொகுப்பு | சிலோண் மணி |
கலையகம் | சியாமள, தோமஸ் |
விநியோகம் | தோமஸ் பிக்சர்ஸ் |
வெளியீடு | 16/06/1967 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
பணியாற்றியோர்
தொகு- திக்குறிசி சுகுமாரன் நாயர்
- கே. பி. உமர்
- சி. ஐ. போள்
- அடூர் பாசி
- முதுகுளம் ராகவன் பிள்ளை
- வஹாப் காஸ்மீரி
- சிதம்பரனாத்
- ஒ. ராமதாஸ்
- எம். ஜி. மேனோன்
- பிரதாபசந்திரன்
- சிறோபாபு
- சான்டோ கிருஷ்ணன்
- ஸ்டண்ட் பாஸ்கர்
- புனலூர் அலக்ஸ்
- வர்கிஸ் வடகரை
- பி. எ. கிருஷ்ணன்
- சி. எம். ஆப்ரஹாம்
- கத்ரூர் பரதன்
- சங்கனாசேரி மணி
- நந்தகுமார்
- கொல்லம் மணி
- ஈப்பன்
- கமலாதேவி
- உஷாகுமாரி
- டி. ஆர். ஓமனா
- சாந்தி
- சுகுமாரி
- கலாவதி[1]
பாடல்கள்
தொகு- இசை - பி. எ. சிதம்பரநாத்
எண். | பாடல் | பாடியோர் |
---|---|---|
1 | கன்யகமாதாவே நீயல்லாதேழ தன் | பி வசந்தா |
2 | கருணாகரனாம் லோகபிதாவே | கே ஜே யேசுதாஸ், எஸ் ஜானகி |
3 | சக்தி நல்குக தாத நீயென் | பி ஜெயச்சந்திரன் |
4 | மாடத்தருவிக்கரையில் வன்னொரு | கே ஜே யேசுதாசு, ஹேமா |
5 | புஞ்சிரி சுண்டில் | பி. லீலா |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 மலையாளசங்கீதம் டேட்டாபேசில் மாடத்தருவி
வெளி இணைப்புகள்
தொகுஇன்டர்நெட் மூவி டேட்டாபேசில் மாடத்தருவி