மாடிவீட்டு மாப்பிள்ளை

மாடி வீட்டு மாப்பிள்ளை (Maadi Veettu Mappilai) 1967 ஆம் ஆண்டு சூன் மாதம் 23 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] எஸ். கே. ஏ. சாரி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மாடி வீட்டு மாப்பிள்ளை
இயக்கம்எஸ். கே. ஏ. சாரி
தயாரிப்புஏ. வி. சுபராவ்
பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ்
இசைடி. சலபதி ராவ்
நடிப்புரவிச்சந்திரன்
ஜெயலலிதா
வெளியீடுசூன் 23, 1967
ஓட்டம்.
நீளம்4717 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. "மாடி வீட்டு மாப்பிள்ளை". Kalki. 25 June 1967. p. 1. Archived from the original on 25 July 2022. பார்க்கப்பட்ட நாள் 21 December 2021.
  2. "ஜெயலலிதா நடித்த திரைப்படங்களின் பட்டியல்". Dinamani. 6 December 2016. Archived from the original on 24 June 2020. பார்க்கப்பட்ட நாள் 9 July 2022.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாடிவீட்டு_மாப்பிள்ளை&oldid=3986646" இலிருந்து மீள்விக்கப்பட்டது