மாட்மேன் நகராட்சி

மாட்மேன் நகராட்சி (மெட்மேன் நகராட்சி என்றும் அறியப்படுகிறது) மியான்மரின் ஷான் மாநிலத்தில் உள்ள வா சுயாட்சிப் பிரிவில் இருக்கும் ஒரு நகராட்சி.[2] மாட்மேன் மாவட்டதின் ஒரு பகுதியாக இருக்கிறது. இந்த நகராட்சியின் தலைநகர் மாட்மேன்.

மாட்மேன்
நகராட்சி
மாட்மேன் is located in Myanmar
மாட்மேன்
மாட்மேன்
ஆள்கூறுகள்: 21°57′0″N 98°52′0″E / 21.95000°N 98.86667°E / 21.95000; 98.86667
நாடு மியான்மர்
மாநிலம்ஷான் மாநிலம்
சுய-நிர்வாகப் பிரிவுவா
தலைநகர்மாட்மேன்
ஏற்றம்4,196 ft (1,279 m)
நேர வலயம்ஒசநே+6:30 (MMT)

வரலாறு

தொகு

2011 ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்நகராட்சிக்கான பகுதிகள் அப்போதிருந்த ஹோபாங் மாவட்டம் மற்றும் கென்ங்டங் மாவட்டத்தில் இருந்து உருவாக்கப்பட்டது. மாட்மேன் நகரம் முழுவதம் மலைப்பாங்கான மலைத் தொடர்கள் நிறைந்த பகுதி. இது ஷான் மாநிலத்தில் வடமேற்குப் பகுதியில் இருக்கிறது.[3]

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. கூகுள் எர்த்
  2. "Map of Shan State". Archived from the original on 2012-03-14. பார்க்கப்பட்ட நாள் 2017-12-17.
  3. Donald M. Seekins, Historical Dictionary of Burma (Myanmar), p. 251

வெளிப்புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாட்மேன்_நகராட்சி&oldid=3567088" இலிருந்து மீள்விக்கப்பட்டது