மாட் போமேர்

மாட் ஸ்டாடன் போமேர் (பிறப்பு: அக்டோபர் 11, 1977) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர். இவர் மேஜிக் மைக், வின்டர்'ஸ் டேல், ஸ்பேஸ் ஸ்டேஷன் 76, உள்ளிட்ட திரைப்படங்களிலும், கிடிங் லைட், நார்த் ஷோர், டிராவலர், க்ளீ உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.

மாட் போமேர்
மாட் ஸ்டாடன் போமேர்
பிறப்புமாட் ஸ்டாடன் போமேர்
அக்டோபர் 11, 1977 ( 1977 -10-11) (அகவை 47)
வெப்ஸ்டர் தோப்புகள், மிசோரி, கிரேட்டர் செயின்ட் லூயிஸ், மிசூரி, ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகம்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2001–அறிமுகம்
வாழ்க்கைத்
துணை
சைமன் ஹால்ஸ் (2011)
பிள்ளைகள்3

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

மாட் ஸ்டாடன் போமேர் வெப்ஸ்டர் தோப்புகள், மிசோரி, கிரேட்டர் செயின்ட் லூயிஸ், மிசூரி, ஐக்கிய அமெரிக்கா வில் மூன்று பிள்ளைகளில் ஒருவராக பிறந்தார். இவர் ஸ்பிரிங், டெக்சாஸ், ஹூஸ்டன் என்ற ஒரு புறநகர் பகுதியில் வளர்ந்தார்.

திரைப்பட வாழ்க்கை

தொகு

இவர் 2000ம் ஆண்டு ஆல் மை சில்ரன் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் நடிப்பு துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து கிடிங் லைட், ரேலிக் ஹண்டர், Tru காலிங், நார்த் ஷோர் போன்ற தொடர்களில் நடித்தார்.

2005ம் ஆண்டு ஃப்லைட் ப்ளான் என்ற திரைப்படத்தில் ஏறிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். 2006ம் ஆண்டு த டெக்சாஸ் செயின்ஷா மாஸ்ஸகர்: த பெகின்னிங், 2011ம் ஆண்டு இன் டைம், 2012ம் ஆண்டு மேஜிக் மைக், 2014ம் ஆண்டு வின்டர்'ஸ் டேல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

திரைப்படங்கள்

தொகு
  • 2005: ஃப்லைட் ப்ளான்
  • 2006: த டெக்சாஸ் செயின்ஷா மாஸ்ஸகர்: த பெகின்னிங்
  • 2011: இன் டைம்
  • 2012: மேஜிக் மைக்
  • 2013: சூப்பர்மேன்: அன்பவுண்ட் (குரல்)
  • 2014: வின்டர்'ஸ் டேல்
  • 2014: ஸ்பேஸ் ஸ்டேஷன் 76
  • 2015: B.O.O.: Bureau of Otherworldly ஆபரேஷன்ஸ் (குரல்)

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மாட் போமேர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாட்_போமேர்&oldid=3869662" இலிருந்து மீள்விக்கப்பட்டது