மாண்ட்வி மக்களவைத் தொகுதி

மாண்ட்வி மக்களவைத் தொகுதி (Mandvi Lok Sabha constituency) குசராத்தின் சூரத்தில் செயல்பாட்டில் இருந்த ஒரு மக்களவைத் தொகுதி ஆகும்.[1] இது 1960 வரை பம்பாய் மாகாணத்தின் ஒரு பகுதியாகவும் பின்னர் குசராத்து மாநிலத்தின் ஒரு பகுதியாகவும் இருந்தது. நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் அமல்படுத்தப்பட்டதன் ஒரு பகுதியாக இந்த தொகுதி 2008-இல் நீக்கப்பட்டது. இந்தத் தொகுதி பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

மாண்ட்வி
முன்னாள் மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்குசராத்து
நிறுவப்பட்டது1952
நீக்கப்பட்டது2008

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1952-1961 உருவாக்கப்படவில்லை
1962 சி. எம். கேதரியா இந்திய தேசிய காங்கிரசு
1967
1971 அமர்சிங் ஜினாபாய் சவுத்ரி
1977 சிதுபாய் காமித்
1980
1984
1989
1991
1996
1998
1999 மன்சிங் படேல்[2] பாரதிய ஜனதா கட்சி
2004 துசார் அமர்சிங் சவுத்ரி[3] இந்திய தேசிய காங்கிரசு
2008 நீக்கப்பட்டது

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "The Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 1976". Election Commission of India. 1 December 1976. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
  2. "General Election, 1999 (Vol I, II, III)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  3. "General Election 2004". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.