மாண்புமிகு மாணவன்
எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
மாண்புமிகு மாணவன் (Maanbumigu Maanavan) 1996 ல் வெளிவந்த எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கியுள்ள திரைப்படமாகும். விஜய், மணிவண்ணன் ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளோர்.
மாண்புமிகு மாணவன் | |
---|---|
![]() குறுந்தகுடு அட்டை | |
இயக்கம் | எஸ். ஏ. சந்திரசேகர் |
திரைக்கதை | எஸ். ஏ. சந்திரசேகர் |
இசை | தேவா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ஆர். செல்வா |
படத்தொகுப்பு | கௌதம் ராஜூ |
கலையகம் | செவந்த் சானல் கம்யூனிகேசன்ஸ் |
விநியோகம் | செவந்த் சேனல் கம்யுனிக்கேசன்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 12, 1996[1] |
ஓட்டம் | 139 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹2.3 கோடி |
இத்திரைப்படத்திற்குத் தேவா இசையமைத்துள்ளார்.