மாதர் குல மாணிக்கம்

தத்தினேனி பிரகாஷ் ராவ் இயக்கத்தில் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மாதர் குல மாணிக்கம் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ஏ. நாகேஸ்வரராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மாதர் குல மாணிக்கம்
இயக்கம்டி. பிரகாஷ் ராவ்
தயாரிப்புசங்கரா ரெட்டி
லலிதா பிலிம்ஸ்
கதைகதை இரவீந்திரநாத் தாகூர்
இசைஎஸ். ராஜேஸ்வர ராவ்
நடிப்புஜெமினி கணேசன்
ஏ. நாகேஸ்வரராவ்
எஸ். வி. ரங்கராவ்
கே. ஏ. தங்கவேலு
சாவித்திரி
அஞ்சலி தேவி
பி. கண்ணாம்பா
எம். என். ராஜம்
வெளியீடுதிசம்பர் 20, 1956
நீளம்17377 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதர்_குல_மாணிக்கம்&oldid=3796889" இலிருந்து மீள்விக்கப்பட்டது