மாதவரம் (பொன்னியம்மன்மேடு) இலட்சுமி நரசிம்மர் கோயில்

இலட்சுமி நரசிம்மர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்தில் மாதவரம் பகுதியின் பொன்னியம்மன்மேடு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[1]

மாதவரம் (பொன்னியம்மன்மேடு) இலட்சுமி நரசிம்மர் கோயில்
மாதவரம் (பொன்னியம்மன்மேடு) இலட்சுமி நரசிம்மர் கோயில் is located in தமிழ் நாடு
மாதவரம் (பொன்னியம்மன்மேடு) இலட்சுமி நரசிம்மர் கோயில்
மாதவரம் (பொன்னியம்மன்மேடு) இலட்சுமி நரசிம்மர் கோயில்
ஆள்கூறுகள்:13°08′07″N 80°13′47″E / 13.1352°N 80.2297°E / 13.1352; 80.2297
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை மாவட்டம்
அமைவிடம்:பொன்னியம்மன்மேடு, மாதவரம்
சட்டமன்றத் தொகுதி:மாதவரம் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:திருவள்ளூர் மக்களவைத் தொகுதி
ஏற்றம்:58 m (190 அடி)
கோயில் தகவல்
மூலவர்:இலட்சுமி நரசிம்மர்
தாயார்:கமலவல்லி நாயகி

கடல் மட்டத்திலிருந்து சுமார் 58 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இலட்சுமி நரசிம்மர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 13°08′07″N 80°13′47″E / 13.1352°N 80.2297°E / 13.1352; 80.2297 ஆகும்.

மூலவர் இலட்சுமி நரசிம்மர், தாயார் கமலவல்லி நாயகி, நாக நரசிம்மர், வராக சுவாமி, ஹயக்கிரீவர், வைஷ்ணவி தேவி, விநாயகர், முருகன், ஐயப்பன், ஆஞ்சநேயர், தன்வந்தரி, சக்கரத்தாழ்வார், கருடாழ்வார் ஆகியோர் சன்னதிகள் இக்கோயிலில் அமையப் பெற்றுள்ளன.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இக்கோயில் இயங்குகிறது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Lakshmi Narasimhar Temple, Madhavaram, Chennai suburb". greenmesg.org. பார்க்கப்பட்ட நாள் 2023-07-31.
  2. "Arulmigu Lakshmi Narasimhar Temple, Inside The Village, Madhavaram - 600060, Tiruvallur District [TM002379].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-31.

வெளி இணைப்புகள் தொகு