மாதவ ராவ்
சர் திவான் மாதவ ராவ் (8 சூன் 1887 – 28 ஆகஸ்டு 1972) பிரித்தானிய இந்தியாவின் இந்தியக் குடிமைப் பணி அலுவலரும், மைசூர் இராச்சியத்தின் 23வது பிரதம அமைச்சராகவும் 1941 முதல் 1945 முடிய பணியாற்றியவர்.[1]திவான் பணி ஓய்வுக்குப் பின்னர் மாதவ ராவ் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் அம்பேத்கர் தலைமையிலான 7 பேர் கொண்ட இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவில் மாதவ ராவ் ஒரு உறுப்பினராக செயலாற்றியவர்.[2] [3]
மாதவ ராவ் ஆர்டர் ஆஃப் தி இந்தியன் எம்பயர் | |
---|---|
மைசூர் இராச்சியத்தின் 23வது திவான் | |
பதவியில் சூன் 1941 – ஆகஸ்டு 1946 | |
முன்னையவர் | சர் மிர்சா இஸ்மாயில் |
பின்னவர் | சர் ஆற்காடு ராமசாமி முதலியார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 8 சூன் 1887 மச்சிலிப்பட்டணம், தற்கால ஆந்திரா, பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 28 ஆகத்து 1972 பெங்களூர், இந்தியா | (அகவை 85)
முன்னாள் கல்லூரி | பச்சையப்பன் கல்லூரி, சென்னை |
தொழில் | ICS |
மேற்கோள்கள்
தொகு- ↑ Kadati Reddera Basavaraja (1984). History and Culture of Karnataka: Early Times to Unification. Chalukya Publications. p. 334.
- ↑ Drafting Committee of Constituent Assembly
- ↑ Names of members of the drafting committee of the Indian constitution
ஆதார நூற்பட்டியல்
தொகு- World biography, Part 2. Institute for Research in Biography. 1948. p. 160.
- "Hirienniah and Madhava Rao".
- "Ambedkar: The architect of Indian constitution Rao".