திவான் (பிரதம அமைச்சர்)

திவான் (dewan) என்பது இசுலாமிய அரசப் பதவிகளில் ஒன்றாகும். பொதுவாக திவான் பதவி அதிகாரமிக்க அரச உயர் அதிகாரி, அமைச்சர் அல்லது ஆட்சியாளரைக் குறிக்கும் சொல்லாகும். பின்னர் இந்தியத் துணைக்கண்டத்தின், சுதேச சமஸ்தானங்களின் அன்றாட நிர்வாகத்தை கவனித்துக் கொள்ளும் அமைச்சரைத் திவான் எனும் பெயரில் அழைத்தனர். ஒரு சில சமஸ்தான அதிபர்கள் தங்களை திவான் என்றே அழைத்துக் கொண்டனர்.

திவான் எனும், பாரசீக மொழிச் சொல்லை அரேபிய ஆட்சியாளர்களும் கையாண்டனர்.[1]

இந்தியாவில்

தொகு

திவான் பட்டம்

தொகு

திவானி (நிலவரி வசூலிக்கும் உரிமை)

தொகு

1757-இல் பிளாசி சண்டையில் கிழக்கிந்திய கம்பெனிப் படைகளிடம் தோல்வி அடைந்த வங்காள நவாப் சிராச் உத் தவ்லா, 1765-ஆம் ஆண்டு முதல் வங்காளம் மற்றும் பிகார் பகுதிகளில் திவானி எனும் நிலவரி வசூலிக்கும் உரிமையை கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வழங்கினார்.[2][3].

இதனையும் காண்க

தொகு

ஆதாரங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.etymonline.com/index.php?term=divan
  2. Robb 2004, ப. 116–147 "Chapter 5: Early Modern India II: Company Raj", Metcalf & Metcalf 2006, ப. 56–91 "Chapter 3: The East India Company Raj, 1772-1850," Bose & Jalal 2003, ப. 76–87 "Chapter 7: Company Raj and Indian Society 1757 to 1857, Reinvention and Reform of Tradition."
  3. Definition per James Mill (1826): "Dewan, Duan: place of assembly. Native minister of the revenue department; and chief justice, in civil causes, within his jurisdiction; receiver-general of a province. The term is also used, to designate the principal revenue servant under an European collector, and even of a Zemindar. By this title, the East India Company are receivers-general of the revenues of Bengal, under a grant from the Great Mogul"..."Dewanny, Duannee: the office, or jurisdiction of a Dewan" (Mill, James, The History of British India, Vol. 1 (of 6), 3rd Edition, London, 1826, Glossary [1])
"https://ta.wikipedia.org/w/index.php?title=திவான்_(பிரதம_அமைச்சர்)&oldid=4155793" இலிருந்து மீள்விக்கப்பட்டது