திவான் பகதூர் (திரைப்படம்)

திவான் பகதூர் 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், காளி என். ரத்தினம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] "என் உள்ளமதை கொள்ளை கொண்ட..." என்ற நகைச்சுவைப் பாடல் பிரபலம்.

திவான் பகதூர்
இயக்கம்டி. ஆர். சுந்தரம்
தயாரிப்புடி. ஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
கதைஎம். ஹரிதாஸ்
நடிப்புடி. ஆர். ராமச்சந்திரன்
வி. எம். ஏழுமலை
காளி என். ரத்தினம்
கே. கே. பெருமாள்
ஜே. சுசீலா
பி. எஸ். சிவபாக்கியம்
சி. டி. ராஜகாந்தம்
பி. எஸ். ஞானம்
வெளியீடுஅக்டோபர் 28, 1943
நீளம்19940 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

  1. கை, ராண்டார் (18 ஜூன் 2015). "Played many parts" (ஆங்கிலம்). தி இந்து. மூல முகவரியிலிருந்து 15 ஜனவரி 2018 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 15 ஜனவரி 2018.