மாத்தூர் சிவன் கோயில்
மாத்தூர் சிவன் கோயில் (Mathur Shiva Temple) என்பது இந்தியாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குன்னங்குளத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும்.[1] இங்குள்ளசிவலிங்கமானது ருத்ராக்ஷசிலா என்று நம்பப்படுகிறது. இது ஒழுங்கற்ற வடிவத்துடன், சிவப்பு நிறத்துடன், மனித சிற்பியால் தீண்டப்படாததும் ஆகும்.[2] கோயிலின் முதன்மைக் கடவுள் மேற்கு நோக்கி பிரதான சன்னதியில் அமைந்துள்ள சிவன். இதே சன்னதியில் பார்வதி கிழக்கு நோக்கியும் அமர்ந்துள்ளார். நாட்டுப்புறக் கதைகளின்படி, முனிவர் பரசுராமர் இந்த சிலையை நிறுவினார்.[3] கேரளாவில் உள்ள 108 பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் இந்த கோவிலும் ஒன்றாகும்.[4][5]
மாத்தூர் சிவன் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கேரளா |
மாவட்டம்: | திருச்சூர் மாவட்டம் |
அமைவு: | குன்னங்குளம் |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கேரளா |
மேலும் பார்க்கவும்
தொகுகோவில் புகைப்படங்கள்
தொகு-
நலம்பலம்
-
கருவறை
-
பார்வதி நடை
-
கோவில் மற்றும் மண்டபம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "108 Siva Temples". The Kerala Temples. பார்க்கப்பட்ட நாள் 2014-11-06.
- ↑ "Kerala Temples - Mathur Shiva Temple". KERALA TEMPLE. Archived from the original on 2020-06-24. பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.
- ↑ "108 Shiva Temples in Kerala created by Lord Parasurama". Vaikhari. பார்க்கப்பட்ட நாள் 2014-11-06.
- ↑ Book Title: 108 Siva Kshetrangal, Author:Kunjikuttan Ilayath, Publishers: H and C Books
- ↑ "Siva Temple - Mathur". Shaivam. Archived from the original on 2013-10-06. பார்க்கப்பட்ட நாள் 2014-11-06.