மாநிலங்களவைத் தேர்தல்கள் 1956
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1956 (1956 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1956-ல் நடைபெற்ற தேர்தல்களாகும்.[1]
|
தேர்தல்கள்
தொகுபல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1956-ல் தேர்தல் நடைபெற்றது. பட்டியல் முழுமையடையவில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
தொகு1956-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1956-62 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர இவர்கள் 1962ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.
மாநிலம் - உறுப்பினர் - கட்சி
மாநிலம் | உறுப்பினர் | கட்சி | குறிப்பு | |
---|---|---|---|---|
அஜ்மீர் & கூர்க் மாநிலம் | அப்துல் ஷகூர் மௌலானா | இந்திய தேசிய காங்கிரசு | ||
ஆந்திரா | வி சி கேசவ ராவ் | |||
ஆந்திரா | பலராமி ரெட்டி | பதவி விலகல் 09/03/1962 | ||
ஆந்திரா | என் நரோதம் ரெட்டி | பதவி விலகல் 15/03/1960 LS | ||
ஆந்திரா | யசோதா ரெட்டி | பதவி விலகல் 27/02/1962 2வது முறை | ||
ஆந்திரா | வி வெங்டகராமனா | |||
அசாம் | புஷ்பலதா தாஸ் | |||
அசாம் | பூர்ண சந்திர சர்மா | |||
பிலாசுபூர் & இமாசலப் பிரதேசம் |
லீலா தேவி | |||
பீகார் | ராம் கோபால் அகர்வாலா | |||
பீகார் | மைக்கேல் ஜான் | |||
பீகார் | கிஷோரி ராம் | |||
பீகார் | இமாம் சையத் மஜார் | |||
பீகார் | அவதேஷ்வர் பிரசாத் சின்ஹா | |||
பீகார் | கங்கா சரண் சின்ஹா | பிற | ||
பீகார் | தாஜுமல் ஹுசைன் | இந்திய தேசிய காங்கிரசு | ||
பீகார் | ஷா முகமது உமைர் | |||
பாம்பே | அம்பேத்கர் | பிற | இறப்பு 06/12/1956 | |
பாம்பே | திரிம்பக் ஆர் தியோகிரிகர் | இந்திய தேசிய காங்கிரசு | ||
பாம்பே | எம் டி டி கில்டர் | 1960 வரை | ||
பாம்பே | என் எஸ் ஹர்திகர் | |||
பாம்பே | கஜானன் ஆர் குல்கர்னி | இதேகா | ||
பாம்பே | டி ஒய் பவார் | |||
பாம்பே | மணிலால் சி ஷா | இறப்பு 09/01/1960 | ||
பாம்பே | மனுபாய் சி ஷா | பதவி விலகல் 12/03/1957 2LS | ||
பாம்பே | மேக்ஜிபாய் பி ஷா | பதவி விலகல் 26/07/1957 | ||
தில்லி | ஓங்கர் நாத் | பதவி விலகல் 16/04/1955 | ||
ஐதராபாத்து | வி கே தாகே | சுயே | 1960 வரை | |
ஐதராபாத்து | டாக்டர் ராஜ் பகதூர் கவுட் | இந்திய தேசிய காங்கிரசு | ||
சம்மு & காசூமீர் | சையத் எம் ஜலாலி | JKNC | இறப்பு 22/02/1961 | |
குச்சு | பிரேம்ஜி பவன்ஜி தாக்கர் | இந்திய தேசிய காங்கிரசு | பதவி விலகல் 26/07/1952 | |
மத்திய பாரத் | கன்ஹைலால் டி வைத்யா | |||
மத்திய பாரத் | கிருஷ்ண காந்த் வியாஸ் | |||
மத்தியப் பிரதேசம் | டாக்டர் வாமன் எஸ் பார்லிங்கே | |||
மத்தியப் பிரதேசம் | முகமது அலி | |||
மத்தியப் பிரதேசம் | இராம் சஹாய் | |||
மத்தியப் பிரதேசம் | ருக்மணி பாய் | |||
மத்தியப் பிரதேசம் | ரகு வீரா | |||
மத்தியப் பிரதேசம் | மரோதிராவ் டி தும்பல்லிவார் | பதவி விலகல் 12/03/1962 | ||
மதராசு | வே. கி. கிருஷ்ண மேனன் | பதவி விலகல் 15/03/1957 2LS | ||
மதராசு | ராமசுவாமி முதலியார் | சுயே | ||
மதராசு | வி எம் ஒபைதுல்லா சாஹிப் | இந்திய தேசிய காங்கிரசு | இறப்பு 21/02/1958 | |
மதராசு | டி.எஸ். பட்டாபிராமன் | |||
மதராசு | டி என் ராமமூர்த்தி | |||
மதராசு | எஸ் வெங்கடராமன் | |||
மணிப்பூர் & திரிபுரா | அப்துல் லத்தீப் | |||
மணிப்பூர் | லைமாயும் எல் எம் ஷர்மா | தேர்வு 01/12/1956 1960 வரை | ||
மைசூர் | எஸ் வி கிருஷ்ண மூர்த்தி ராவ் | 01/03/1962 | ||
மைசூர் | எம் கோவிந்த ரெட்டி | |||
மைசூர் | ஜே ஆர் தேசாய் | பிற | ||
மைசூர் | என் எஸ் ஹர்திகர் | இந்திய தேசிய காங்கிரசு | ||
நியமன உறுப்பினர் | ருக்மிணி தேவி அருண்டேல் | நியமனம் | ||
நியமன உறுப்பினர் | என் ஆர் மல்கானி | நியமனம் | ||
நியமன உறுப்பினர் | பி வி வாரேகர் | நியமனம் | ||
நியமன உறுப்பினர் | சாகீர் உசேன் | நியமனம் | பதவி விலகல் 06/07/1957 | |
ஒரிசா | பாகீரதி மஹாபத்ரா | இந்திய தேசிய காங்கிரசு | ||
ஒரிசா | மகேஷ்வர் நாயக் | பதவி விலகல் 27/02/1962 3வது முறை | ||
ஒரிசா | அபிமன்யு ராத் | |||
P E P S U | லெப்டினன்ட் கர்னல் ஜோகிந்தர் சிங் மான் | பிற | ||
பஞ்சாப் | சமன் லால் திவான் | இந்திய தேசிய காங்கிரசு | ||
பஞ்சாப் | தர்ஷன் சிங் பெருமான் | 22/10/1956 வரை | ||
பஞ்சாப் | ஜெயில் சிங் | பதவி விலகல் 10/03/1962 | ||
ராஜஸ்தான் | சாரதா பார்கவா | |||
ராஜஸ்தான் | ஜஸ்வந்த் சிங் | பிற | ||
ராஜஸ்தான் | டாக்டர் கலு லால் ஸ்ரீமாலி | இந்திய தேசிய காங்கிரசு | 01/03/1962 | |
சொளராட்டிரா | நானாபாய் பட் | |||
சொளராட்டிரா | போகிலால் எம் ஷா | |||
திருவாங்கூர் & கொச்சி | கே பி மாதவன் நாயர் | |||
திருவாங்கூர் & கொச்சி | எம் என் கோவிந்தன் நாயர் | மார்க்சிஸ்ட் | ||
திருவாங்கூர் & கொச்சி | பி நாராயண் நாயர் | இந்திய தேசிய காங்கிரசு | 1960 வரை | |
உத்தரப் பிரதேசம் | அக்தர் உசேன் | |||
உத்தரப் பிரதேசம் | ஜோகேஷ் சந்திர சாட்டர்ஜி | 1960 வரை | ||
உத்தரப் பிரதேசம் | ஜஷாத் சிங் பிஸ்ட் | |||
உத்தரப் பிரதேசம் | ஜஸ்பத் ராய் கபூர் | |||
உத்தரப் பிரதேசம் | ஹிருதய் என் குன்ஸ்ரு | |||
உத்தரப் பிரதேசம் | சந்திரவதி லகன்பால் | |||
உத்தரப் பிரதேசம் | அனிஸ் கித்வாய் | |||
உத்தரப் பிரதேசம் | சாவித்ரி தேவி நிகம் | பதவி விலகல் 28/02/1962 3வது முறை | ||
உத்தரப் பிரதேசம் | ஹர் பிரசாத் சக்சேனா | |||
உத்தரப் பிரதேசம் | பிரகாஷ் நாராயண் சப்ரு | |||
உத்தரப் பிரதேசம் | ராம் கிருபால் சிங் | இறப்பு 14/03/1961 | ||
உத்தரப் பிரதேசம் | ராம் பிரசாத் தம்தா | பதவி விலகல் 01/05/1958 | ||
விந்தியாச்சல் பிரதேசம் | அகமது குல்ஷர் | பிற | ||
மேற்கு வங்காளம் | சத்யப்ரியா பானர்ஜி | பாபி | 1960 வரை இறப்பு 23/03/1957 | |
மேற்கு வங்காளம் | பி டி ஹிமத்சிங்க | இந்திய தேசிய காங்கிரசு | Res 27/02/1962 3வது முறை | |
மேற்கு வங்காளம் | ஹுமாயூன் கபீர் | பதவி விலகல் 27/02/1962 3வது முறை | ||
மேற்கு வங்காளம் | சத்யேந்திர பிரசாத் ரே |
இடைத்தேர்தல்
தொகுகீழ்க்கண்ட இடைத்தேர்தல் 1956ஆம் ஆண்டு நடைபெற்றது.
மாநிலம் - உறுப்பினர் - கட்சி
- டெல்லி - பேகம் சித்திகா கித்வாய் - இதேகா (தேர்வு 24/11/1956, 1958 வரையிலான காலம்)
- டெல்லி - ஓங்கர் நாத் - இதேகா (தேர்வு 24/11/1956 1960 வரை)
- அஸ்ஸாம் - மகேந்திரமோகன் சௌத்ரி - இதேகா (தேர்வு 01/12/1956 காலம் வரை 1958 )
- ஒரிசா - கோவிந்த் சந்திர மிஸ்ரா - இதேகா (தேர்வு 06/12/1956 காலம் வரை 1960)
- பீகார் - அவதேஷ்வர் பிரசாத் சின்ஹா - இதேகா (தேர்வு 10/12/1956 காலம் வரை 1958)
- பீகார் - கிருஷ்ண மோகன் பியாரே சின்ஹா- இதேகா தேர்வு 10/12/1956 1958 வரை)
- மெட்ராஸ் - தாவூத் அலி மிர்சா - இதேகா (தேர்வு 11/12/1956 பதவிக்காலம் 1962 வரை)
- உத்தரப் பிரதேசம் - மஹாபீர் பிரசாத் பார்கவா - இதேகா (தேர்வு 13/12/1956 கால 1958)
- உத்தரப்பிரதேசம் - பால் கிருஷ்ண ஷர்மா - இதேகா (தேர்வு 13/12/1956 கால 1962 இறப்பு 29/04/1960)
- உத்தரப்பிரதேசம் - பண்டிட் அல்கு ராய் சாஸ்திரி - இதேகா ( தேர்வு 13/12/1956 கால 1962 பதவி விலகல். 24/04/1958)
- மேற்கு வங்காளம் - சுரேந்திர மோகன் கோஸ் - இதேகா ( தேர்வு 13/12/1956 பதவிக்காலம் 1962 வரை)
- மேற்கு வங்காளம் - மெஹர் சந்த் கன்னா - இதேகா (தேர்வு 15/12/1956 res 26/02/1962 3வது முறை)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original on 14 February 2019. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.