மாநிலங்களவைத் தேர்தல்கள் 1971

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1971 (1971 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1971ஆம் ஆண்டு பல்வேறு தேதிகளில் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1]

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1971

← 1970
1972 →

மாநிலங்களவை 228 இடங்கள்
  First party Second party
 
தலைவர் கோதர்தாஸ் காளிதாஸ் ஷா. சியாம் நந்தன் பிரசாத் மிசுரா
கட்சி இந்திரா காங்கிரஸ் நிறுவன காங்கிரசு

தேர்தல்கள்

தொகு

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

தொகு

1971-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1971-1977 காலத்திற்கான உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர 1977ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர். பட்டியல் முழுமையடையவில்லை.

1971-1977 காலத்திற்கான ராஜ்யசபா உறுப்பினர்கள்
மாநிலம் உறுப்பினர் பெயர் கட்சி குறிப்பு
கேரளா -- சிபிஎம்

இடைத்தேர்தல்

தொகு

கீழ்க்கண்ட இடைத்தேர்தல் 1971ஆம் ஆண்டு நடைபெற்றது.

மாநிலம் உறுப்பினர் பெயர் கட்சி குறிப்பு
ஒரிசா பிஜு பட்நாயக் ஜத (தேர்தல் 13/05/1971, 1972 வரை) பதவி விலகல் 06/10/1971
மகாராட்டிரா வி. என்.காட்கில் இதேகா (தேர்தல் 06/05/1971, 1976 வரை)
பீகார் பிதேசுவரி பிரசாத் சிங் இதேகா (தேர்தல் 13/05/1971, 1974 வரை)
பீகார் டிபி சிங் - இதேகா (தேர்தல் 17/06/1971, 1972 வரை)
பீகார் சீதாராம் கேசரி இதேகா (தேர்தல் 02/07/1971, 1974 வரை)
தமிழ்நாடு எம் கமலநாதன் திமுக (தேர்தல் 29/07/1971, 1972 வரை)
மகாராட்டிரா சுசீலா எஸ் அடிவாரேகர் இதேகா (தேர்தல் 18/09/1971, 1972 வரை)
உத்தரப் பிரதேசம் சையித் நூருல் அசன் இதேகா (தேர்தல் 11/11/1971, 1972 வரை)
பரிந்துரைக்கப்பட்டது வித்யா பிரகாசு தத் நியமனம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original on 14 February 2019. பார்க்கப்பட்ட நாள் 28 September 2017.