மாநிலங்களவைத் தேர்தல்கள் 1972

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1972 (1972 Rajya Sabha elections) இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1972-ல் தேர்தல்கள் நடத்தப்பட்டன. [1]

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1972

← 1971
1973 →

தேர்தல்கள்

தொகு

பல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1972-ல் தேர்தல் நடைபெற்றது. பட்டியல் முழுமையடையவில்லை.

உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

தொகு

1972-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1972-78 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1978 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.

மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் 1972-1978
மாநிலம் உறுப்பினர் கட்சி குறிப்பு
ஆந்திரப் பிரதேசம் காசிம் அலி அபித் இதேகா
ஆந்திரப் பிரதேசம் ஏ.எஸ்.சௌத்ரி சுயே
ஆந்திரப் பிரதேசம் கோட்டா புன்னையா ஜக
ஆந்திரப் பிரதேசம் என். ஜனார்த்தன ரெட்டி இதேகா
ஆந்திரப் பிரதேசம் தோடக் பாசார் இதேகா
ஆந்திரப் பிரதேசம் பெசவாடா பெப்பிரெட்டி பிற
ஆந்திரப் பிரதேசம் ரத்னாபாய் எஸ் ராவ் ஜனதா
அசாம் பி சி பகவதி இதேகா
அசாம் நபி சந்திர புராகோஹைன் இதேகா
அசாம் நிருபதி ரஞ்சன் சவுத்ரி இதேகா
பீகார் யோகேந்திர சர்மா சிபிஐ
பீகார் ஜஹனாரா ஜெய்பால் சிங் இதேகா
பீகார் பூபேந்திர நாராயண் மண்டல் எசுஎசுபி இறப்பு 30/05/1975
பீகார் டி.பி. சிங் இதேகா
பீகார் ஷியாம்லால் குப்தா இதேகா
பீகார் பையா ராம் முண்டா இதேகா
பீகார் குணானந்த் தாக்கூர் இதேகா
தில்லி சவிதா பெகன் இதேகா
குசராத்து இப்ராகிம் களனியா இதேகா
குசராத்து இம்மத் சின் இதேகா
குசராத்து சுமித்ரா ஜி குல்கர்னி இதேகா
குசராத்து எச் எம் திரிவேதி ஜனதா
அரியானா கிருஷண் காந்த் இதேகா 20/03/1977 மக்களவை
அரியானா ரன்பீர் சிங் இதேகா
இமாச்சலப் பிரதேசம் ஜெகநாத் பரத்வாஜ் ஜனதா
சம்மு & காசுமீர் டி. பி. தர் இதேகா பதவி விலகல் 07/02/1975
கருநாடகம் மக்சூத் அலி கான் இதேகா
கருநாடகம் எச் எஸ் நரசையா இதேகா 15/05/1977
கருநாடகம் டி ஏ பாய் இதேகா 21/03/1977 மக்களவை
கருநாடகம் வீரேந்திர பட்டீல் பிற
மத்தியப் பிரதேசம் நந்த் கிஷோர் பட் இதேகா
மத்தியப் பிரதேசம் வித்யாவதி சதுர்வேதி இதேகா
மத்தியப் பிரதேசம் வீரேந்திர குமார் சக்லேச்சா பிற பதவி விலகல் 26/06/1977
மத்தியப் பிரதேசம் மகேந்திர பகதூர் சிங் இதேகா
மத்தியப் பிரதேசம் சங்கர்லால் திவாரி இதேகா
மகாராட்டிரம் சுசீலா எஸ் அடிவரேகர் இதேகா
மகாராட்டிரம் டி ஒய் பவார் இதேகா
மகாராட்டிரம் குலாப்ராவ் பாட்டீல் இதேகா
மகாராட்டிரம் என் எச் கும்பரே இதேகா
மகாராட்டிரம் வினய்குமார் ஆர் பராசரர் இதேகா
மகாராட்டிரம் எம் ஆர் வியாஸ் இதேகா
மகாராட்டிரம் சிக்கந்தர் அலி வாஜ்த் இதேகா
மணிப்பூர் சலாம் தோம்பி பிற பதவி விலகல் 04/04/1974
மேகாலயா சோவலெசு கே சில்லா பிற
மிசோரம் லால்புவாயா இதேகா
நியமன உறுப்பினர்கள் ஆபிரகாம் அபு நியமனம்
நியமன உறுப்பினர்கள் பிரேமந்த நாத் பிசி நியமனம்
நியமன உறுப்பினர்கள் சி. கே. தப்தரி நியமனம்
நியமன உறுப்பினர்கள் தன்வீர் அபீப் நியமனம்
ஒரிசா உலோகநாத் மிசுரா ஜனதா
ஒரிசா பிரம்மானந்த பாண்டா பிற
ஒரிசா சி பி மாஜி இதேகா
ஒரிசா சரசுவதி பிரதான் இதேகா
பஞ்சாப் மோகன் சிங் இதேகா
பஞ்சாப் சீதா தேவி இதேகா dea 22/03/1974
ராஜஸ்தான் ஜம்னாலால் பெர்வா இதேகா
ராஜஸ்தான் லட்சுமி குமாரி சுண்டாவத் இதேகா
ராஜஸ்தான் கணேஷ் லால் மாலி இதேகா
தமிழ்நாடு எம் எஸ் அப்துல் காதர் அதிமுக
தமிழ்நாடு வி வி. சுவாமிநாதன் அதிமுக
தமிழ்நாடு எம் கமலநாதன் திமுக
தமிழ்நாடு எம் சி பாலன் அதிமுக
தமிழ்நாடு கே ஏ கிருஷ்ணசாமி அதிமுக
தமிழ்நாடு ஏ கே ரஃபே முலீ
உத்தரப்பிரதேசம் இசட் ஏ அகமது சிபிஐ
உத்தரப்பிரதேசம் சுகதேவ் பிரசாத்து இதேகா
உத்தரப்பிரதேசம் பேராசிரியர் சையித் நூருல் அசன் இதேகா
உத்தரப்பிரதேசம் எம் எம் எஸ் சித்து இதேகா
உத்தரப்பிரதேசம் மோகன் சிங் ஓபராய் பிற
உத்தரப்பிரதேசம் பனார்சி தாசு ஜனதா res 28/06/1977
உத்தரப்பிரதேசம் யஷ்பால் கபூர் இதேகா
உத்தரப்பிரதேசம் ஹர்ஷ் தியோ மாளவியா இதேகா
உத்தரப்பிரதேசம் வி ஆர் மோகன் சுயே dea 28/01/1973
உத்தரப்பிரதேசம் ஆனந்த் நரேன் முல்லா இதேகா
உத்தரப்பிரதேசம் டாக்டர் வி பி சிங் இதேகா
உத்தரப்பிரதேசம் ஓம்பிரகாஷ் தியாகி ஜனதா 21/03/1977
மேற்கு வங்காளம் சர்தார் அலி அம்ஜத் இதேகா
மேற்கு வங்காளம் இரஜத் குமார் சக்ரபர்தி இதேகா
மேற்கு வங்காளம் கிருஷ்ண பகதூர் செத்ரி இதேகா 22/03/1977
மேற்கு வங்காளம் காளி முகர்ஜி இதேகா
மேற்கு வங்காளம் சனத் குமார் ரஹா சிபிஐ

இடைத்தேர்தல்

தொகு

1972ஆம் ஆண்டு பின்வரும் இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டன.

மாநிலம் உறுப்பினர் கட்சி குறிப்பு
ஒரிசா கே.பி. சிங் தியோ பிற (தேர்தல் 28/01/1972 காலம் வரை 1976 )
ஆந்திரப் பிரதேசம் நூதலபதி ஜோசப் இதேகா (தேர்தல் 30/03/1972 காலம் வரை 1974 )
மகாராட்டிரம் சரோஜ் கபர்டே இதேகா (தேர்தல் 03/04/1972 1974 வரை)
பீகார் போலா பாசுவான் சாசுதிரி இதேகா (தேர்தல் 31/05/1972 1976 வரை)
அசாம் மகேந்திரமோகன் சௌத்ரி இதேகா (தேர்தல் 19/06/1956 1974 வரை)
ஆந்திரப் பிரதேசம் எம். ஆர். கிருஷ்ணா இதேகா (தேர்தல் 19/07/1972 1976 வரை)

மேற்கோள்கள்

தொகு
  1. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original on 14 February 2019. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.