மாநிலங்களவைத் தேர்தல்கள் 1970
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1970 (1970 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1970-ல் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தல்கள் ஆகும்.[1]
மாநிலங்களவை 228 இடங்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
தேர்தல்கள்
தொகுபல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1970 இல் தேர்தல் நடைபெற்றது. பட்டியல் முழுமையடையவில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
தொகு1970-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1970-76 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1976ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.
மாநிலம் | உறுப்பினர் | கட்சி | குறிப்பு |
---|---|---|---|
அசாம் | பிபின்பால் தாசு | இதேகா | |
அசாம் | எமன்ஸ்ங் எம் சாங்மா | இதேகா | |
ஆந்திரப் பிரதேசம் | எம் ஆர் கிருஷ்ணா | இதேகா | |
ஆந்திரப் பிரதேசம் | கே எல் என் பிரசாத் | இதேகா | |
ஆந்திரப் பிரதேசம் | வி பி ராஜு | இதேகா | |
ஆந்திரப் பிரதேசம் | கே சீனிவாச ராவ் | சுயே | |
ஆந்திரப் பிரதேசம் | கதம் நாராயண ரெட்டி | இதேகா | |
ஆந்திரப் பிரதேசம் | வெனிகல்ல சத்தியநாராயணா | இதேகா | |
ஆந்திரப் பிரதேசம் | தாமோதரம் சஞ்சீவய்யா | இதேகா | இறப்பு 07.05.1972 |
பீகார் | ஏ கே அன்சாரி | இதேகா | தேர்தல் 19/03/1972 |
பீகார் | போலா பிரசாத் | சிபிஐ | |
பீகார் | அஜிசா இமாம் | இதேகா | தேர்தல் 20/03/1973 |
பீகார் | தரம்சந்த் ஜெயின் | இதேகா | |
பீகார் | ஸ்ரீகாந்த் மிசுரா | JS | இறப்பு 01.10.1970 |
பீகார் | முகமது சவுத்ரி ஏ | இதேகா | இறப்பு 07.021973 |
பீகார் | போலா பாஸ்வான் சாஸ்திரி | இதேகா | |
பீகார் | சிசிர் குமார் | பிற | |
பீகார் | அவதேஷ்வர் பிரசாத் சின்ஹா | இதேகா | |
பீகார் | சீதாராம் சிங் | பிற | |
தில்லி | லால் கிருஷ்ண அத்வானி | JS | |
குசராத்து | குமுத்பென் மணிசங்கர் ஜோஷி | இதேகா | |
குசராத்து | யோகேந்திர மக்வானா | இதேகா | தேர்தல் 05.03.1973 |
குசராத்து | டி கே படேல் | JS | |
குசராத்து | மனுபாய் ஷா | இதேகா | |
குசராத்து | ஷாம்பிரசாத் ஆர் வஸவதா | CO | இறப்பு 20/11/1972 |
இமாச்சலப் பிரதேசம் | ரோஷன் லால் | இதேகா | |
இமாச்சலப் பிரதேசம் | டி டி பூரி | இதேகா | |
சம்மு காசுமீர் | டிராத் ராம் ஆம்லா | இதேகா | |
சம்மு காசுமீர் | ஓம் மேத்தா | இதேகா | |
கருநாடகம் | கே நாகப்பா ஆல்வா | CO | |
கருநாடகம் | கே எஸ் மல்லே கவுடா | இதேகா | |
கருநாடகம் | பி பி நாகராஜ மூர்த்தி | இதேகா | |
கருநாடகம் | முல்கா கோவிந்த் ரெட்டி | இதேகா | |
கேரளம் | கே சந்திரசேகரன் | SP | |
கேரளம் | எஸ். குமரன் | சிபிஐ | |
கேரளம் | டாக்டர் கே மேத்யூ குரியன் | சிபிஎம் | |
மத்தியப் பிரதேசம் | எஸ் சி ஆங்ரே | பிற | |
மத்தியப் பிரதேசம் | பல்ராம் தாசு | இதேகா | |
மத்தியப் பிரதேசம் | விஜய் பூஷன் தியோசரன் | JP | |
மத்தியப் பிரதேசம் | சக்ரபாணி சுக்லா | இதேகா | |
மத்தியப் பிரதேசம் | சவாய் சிங் சிசோடியா | இதேகா | |
மத்தியப் பிரதேசம் | பவானி பிரசாத் திவாரி | இதேகா | |
மகராட்டிரம் | சங்கர்ராவ் பாப்டே | இதேகா | |
மகராட்டிரம் | பாபுபாய் எம் சீனாய் | சுயே | இறப்பு 07.07.1975 |
மகராட்டிரம் | மோகன் தாரியா | INC | பதவி விலகல் 10.03.1971 |
மகராட்டிரம் | வி.என்.காட்கில் | இதேகா | |
மகராட்டிரம் | என் ஜி கோரே | பிற | |
மகராட்டிரம் | ஏ.ஜி. குல்கர்னி | இதேகா | |
மகராட்டிரம் | தஹ்யாபாய்_படேல் | இதேகா | இறப்பு 11/08/1973 |
மகராட்டிரம் | சிறீரீனிவாசு ஜி. சர்தேசாய் | சிபிஐ | |
நியமன உறுப்பினர் | மரகதம் சந்திரசேகர் | இதேகா | |
நியமன உறுப்பினர் | ஜெய்ராம்தாஸ் தௌலத்ராம் | நிய | |
நியமன உறுப்பினர் | உமாசங்கர் ஜோசி | நிய | |
நியமன உறுப்பினர் | ரஷீதுதீன் கான் | நிய | |
ஒடிசா | பிரா கேசரி டியோ | பிற | |
ஒடிசா | கே பி சிங் தியோ | பிற | தேர்தல். 28/01/1972 |
ஒடிசா | பினோய் குமார் மகாந்தி | இதேகா | |
ஒடிசா | சூரஜ்மல் சாகா | இதேகா | இறப்பு 13/09/1971 |
பஞ்சாப் | பூபிந்தர் சிங் | SAD | |
பஞ்சாப் | ஐ. கே. குஜரால் | இதேகா | |
பஞ்சாப் | குர்சரண் சிங் தோஹ்ரா | SAD | |
ராஜஸ்தான் | எம் யு ஆரிஃப் | இதேகா | |
ராஜஸ்தான் | ஜகதீஷ் பிரசாத் மாத்தூர் | JS | |
ராஜஸ்தான் | நாராயணி தேவி வர்மா | இதேகா | |
தமிழ்நாடு | ஏ கே ஏ அப்துல் சமத் | ML | |
தமிழ்நாடு | டி வி ஆனந்தன் | CO | |
தமிழ்நாடு | கே கல்யாணசுதரம் | திமுக | |
தமிழ்நாடு | எஸ் எஸ் மாரிசுவாமி | திமுக | |
தமிழ்நாடு | எஸ் எஸ் டி ராஜேந்திரன் | திமுக | |
தமிழ்நாடு | டி கே சீனிவாசன் | திமுக | |
உத்தரப்பிரதேசம் | உமா சங்கர் தீட்சித் | இதேகா | பதவி விலகல் 10.01.1976 |
உத்தரப்பிரதேசம் | இந்தர் சிங் | இதேகா | |
உத்தரப்பிரதேசம் | கல்யாண் சந்த் | இதேகா | |
உத்தரப்பிரதேசம் | நாவல் கிசோர் | இதேகா | இறப்பு 19/04/1975 |
உத்தரப்பிரதேசம் | நாகேசுவர் பிரசாத் சாகி | பிற | |
உத்தரப்பிரதேசம் | மகாவீர் பிரசாத் சுக்லா | இதேகா | |
உத்தரப்பிரதேசம் | திரிபுவன் நரேன் சிங் | C-O | |
உத்தரப்பிரதேசம் | திரிலோகி சிங் | இதேகா | |
உத்தரப்பிரதேசம் | தத்தோபந்த் பாபுராவ் தெங்காடி | JS | |
உத்தரப்பிரதேசம் | மகாவீர் தியாகி | CO | |
உத்தரப்பிரதேசம் | சியாம்லால் யாதவ் | இதேகா | |
மேற்கு வங்காளம் | சலில் குமார் கங்குலி | சிபிஎம் | |
மேற்கு வங்காளம் | புபேசு குப்தா | சிபிஐ | |
மேற்கு வங்காளம் | புரபி முகோபாத்யாய் | இதேகா | |
மேற்கு வங்காளம் | சசங்கசேகர் சன்யால் | சிபிஎம் | |
மேற்கு வங்காளம் | த்விஜேந்திரலால் சென் குப்தா | சுயே |
இடைத்தேர்தல்
தொகு1970ஆம் ஆண்டு பின்வரும் இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டன.
மாநிலம் | உறுப்பினர் | கட்சி | குறிப்பு |
---|---|---|---|
கேரளா | எச்.ஏ சம்நாட் | எம்.எல் | கேசவன் தாழவாவின் மரணம், (தேர்தல் 05/02/1970 முதல் 1973 வரை) |
மைசூர் | எம் ஷெர்கான் | இதேக | (தேர்தல்: 30/03/1970, 1972 வரை) |
அரியானா | சுல்தான் சிங் | இதேக | (தேர்தல்: 31/03/1970 1974 வரை) |
பரிந்துரைக்கப்பட்டது | எம்.என்.கௌல் | நியமனம் | (தேர்தல்: 03/04/1970 1972 வரை) |
கேரளா | என்.கே.கிருஷ்ணன் | இதேகா | (தேர்தல்: 10/11/1970 1974 வரை) |
பீகார் | பிரதிபா சிங் | இதேகா | (தேர்தல்: 31/12/1970, 1976 வரை) |
உத்தரப் பிரதேசம் | ஷிவ் ஸ்வரூப் சிங் | இதேகா | (தேர்தல்: 31/12/1970, 1972 வரை) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original on 14 February 2019. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.