மாநிலங்களவைத் தேர்தல்கள் 1975
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1975 (1975 Rajya Sabha Elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1975ஆம் ஆண்டு பல்வேறு தேதிகளில் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1]
|
தேர்தல்கள்
தொகுபல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கானத் தேர்தல் நடைபெற்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
தொகு1975-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1975-1981 காலத்திற்கான உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர 1981ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர். . பட்டியல் முழுமையடையவில்லை.
மாநிலம் | உறுப்பினர் பெயர் | கட்சி | குறிப்பு |
---|---|---|---|
ஜம்மு மற்றும் காஷ்மீர் | சையத் மிர் காசிம் | ஜேகேஎன்சி | (தேர்தல் 29/07/1975; 1978 வரை) டி. பி. தர் பதவி விலகியதால் தேர்தல் |
பீகார் | உசைன் ஜவார் | ஜே.கே.என்.சி | (தேர்தல் 20/12/1975; 1978 வரை) |
இடைத்தேர்தல்
தொகு1975ஆம் ஆண்டு கீழ்க்கண்ட இடைத்தேர்தல் நடைபெற்றது.
மாநிலம் | உறுப்பினர் பெயர் | கட்சி | குறிப்பு |
---|---|---|---|
குசராத்து | ஹரிசிங் பி மஹிதா | இதேகா | பதவி விலகல் 15/03/1985 |
குசராத்து | வீரன் ஜே ஷா | சுயே | |
குசராத்து | பேராசிரியர் ராம்லால் பரிக் | ஜன | |
சிக்கிம் | லியோனார்ட் சாலமன் சாரிங் | இதேகா | |
மேற்கு வங்காளம் | ஜஹர்லால் பானர்ஜி | இதேகா | |
மேற்கு வங்காளம் | பிரதிமா போஸ் | இதேகா | |
மேற்கு வங்காளம் | பிரணாப் முகர்ஜி | இதேகா | |
மேற்கு வங்காளம் | தே. பி. சட்டோபாத்யாயா | இதேகா | |
மேற்கு வங்காளம் | கல்யாண் ராய் | சிபிஐ | |
மேற்கு வங்காளம் | அகமது எச் மோண்டல் | இதேகா |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original on 14 February 2019. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.