மாநிலங்களவைத் தேர்தல்கள் 1976

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1976 (1976 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1976ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1]

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1976

← 1975
1977 →

தேர்தல்கள்

தொகு

1976ஆம் ஆண்டு பல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது. பட்டியல் முழுமையடையவில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

தொகு

1976-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1976-1982 காலத்திற்கான உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, ஆறு வருடப் பதவிக்காலம் முடிந்த பிறகு 1982ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.

மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் 1976-1982
மாநிலம் உறுப்பினர் கட்சி குறிப்பு
அசாம் பிபின்பால் தாசு இதேகா
அசாம் சையத் ஏ மாலிக் இதேகா
ஆந்திரப்பிரதேசம் எம் ஆர் கிருஷ்ணா இதேகா
ஆந்திரப்பிரதேசம் கே எல் என் பிரசாத் இதேகா
ஆந்திரப்பிரதேசம் எம் ரஹ்மத்துல்லா இதேகா
ஆந்திரப்பிரதேசம் பலவலசை ராஜசேகரன் இதேகா
ஆந்திரப்பிரதேசம் வி பி ராஜு இதேகா
ஆந்திரப்பிரதேசம் வெனிகல்ல சத்தியநாராயணா இதேகா இறப்பு 20/10/1980
பீகார் போலா பிரசாத் சிபிஐ
பீகார் அஜிசா இமாம் இதேகா
பீகார் தரம்சந்த் ஜெயின் இதேகா
பீகார் மகேந்திர மோகன் மிசுரா இதேகா
பீகார் போலா பாஸ்வான் சாஸ்திரி இதேகா
பீகார் பீஷ்ம நாராயண் சிங் இதேகா
பீகார் பிரதிபா சிங் இதேகா
பீகார் இராமானந்த் யாதவ் இதேகா
தில்லி சரஞ்சித் சனானா இதேகா
குசராத்து லால் கிருஷ்ண அத்வானி ஜேஎசு
குசராத்து முகமதுசேன் கோலண்டாஸ் இதேகா
குசராத்து குமுத்பென் மணிசங்கர் ஜோஷி இதேகா
குசராத்து யோகேந்திர மக்வானா இதேகா
இமாச்சலப்பிரதேசம் ரோஷன் லால் இதேகா
சம்மு காசுமீர் டிராத் ராம் ஆம்லா இதேகா
சம்மு காசுமீர் ஓம் மேத்தா இதேகா
கருநாடகம் ஆர் எம் தேசாய் இதேகா
கருநாடகம் கே எஸ் மல்லே கவுடா இதேகா
கருநாடகம் எஃப் எம் கான் இதேகா
கருநாடகம் முல்கா கோவிந்த் ரெட்டி இதேகா
கேரளம் எஸ். குமரன் சிபிஐ
கேரளம் கே கே மாதவன் இதேகா
கேரளம் பட்டியம் ராஜன் சிபிஎம்
மகாராட்டிரம் ஏ ஆர் அந்துலி இதேகா பதவி விலகல் 03 July 1980
மகாராட்டிரம் பாபுராஜி எம் தேஷ்முக் இதேகா
மகாராட்டிரம் வி.என்.காட்கில் இதேகா பதவி விலகல் 07 Jan 1980
மகாராட்டிரம் சரோஜ் கபார்டே இதேகா
மகாராட்டிரம் எஸ் கே வைசம்பாயன் சுயே இறப்பு 24/08/1981
மகாராட்டிரம் கோவிந்த் ஆர் மைசேகர் இதேகா
மத்தியப்பிரதேசம் பல்ராம் தாசு இதேகா
மத்தியப்பிரதேசம் குருதேவ் குப்தா இதேகா
மத்தியப்பிரதேசம் ரத்தன் குமாரி இதேகா
மத்தியப்பிரதேசம் பி சி சேத்தி இதேகா 07/01/1980
மத்தியப்பிரதேசம் சவாய் சிங் சிசோடியா இதேகா
மத்தியப்பிரதேசம் ஸ்ரீகாந்த் வர்மா இதேகா
நியமனம் பி என் பானர்ஜி நியமனம்
நியமனம் மரகதம் சந்திரசேகர் இதேகா
நியமனம் பேராசிரியர் ரஷீதுதீன் கான் நியமனம்
ஒரிசா நரசிங்க பிரசாத் நந்தா இதேகா
ஒரிசா நிலோமணி ரௌத்ரே ஜக பதவி விலகல் 26/06/1977
ஒரிசா சந்தோஷ் குமார் சாஹு இதேகா
ராஜஸ்தான் எம் யு ஆரிஃப் இதேகா
ராஜஸ்தான் எஸ் எஸ் பண்டாரி ஜக
ராஜஸ்தான் தினேஷ் சந்திர சுவாமி இதேகா
ராஜஸ்தான் உஷி கான் இதேகா
பஞ்சாப் அமர்ஜித் கவுர் இதேகா
பஞ்சாப் பன்சிலால் சுயே பதவி விலகல் 07.01.1980
பஞ்சாப் ரக்பீர் சிங் கில் இதேகா தகுதி நீக்கம் 09.05.1980
பஞ்சாப் சட் பால் மிட்டல் இதேகா
உத்தரப்பிரதேசம் பகவான் தின் இதேகா
உத்தரப்பிரதேசம் அமீதா அபிபுல்லா இதேகா
உத்தரப்பிரதேசம் கிருஷ்ணா நந்த் ஜோஷி இதேகா
உத்தரப்பிரதேசம் காயூர் அலி கான் பிற பதவி விலகல் 08/01/1980
உத்தரப்பிரதேசம் பிரகாசு மெகரோத்ரா இதேகா பதவி விலகல் 09/08/1981
உத்தரப்பிரதேசம் சுரேஷ் நரேன் முல்லா இதேகா
உத்தரப்பிரதேசம் பிசம்பர்_நாத்_பாண்டே இதேகா
உத்தரப்பிரதேசம் நாகேஷ்வர் பிரசாத் ஷாஹி பிற
உத்தரப்பிரதேசம் பானு பிரதாப் சிங் சுயே
உத்தரப்பிரதேசம் திரிலோகி சிங் இதேகா இறப்பு 29/01/1980
உத்தரப்பிரதேசம் சியாம்லால் யாதவ் இதேகா
மேற்கு வங்காளம் பிரசென்ஜித் பர்மன் இதேகா
மேற்கு வங்காளம் சங்கர் கோசு இதேகா
மேற்கு வங்காளம் புபேசு குப்தா சிபிஐ இறப்பு 06/08/1981
மேற்கு வங்காளம் பனீந்திர நாத் ஹன்ஸ்தா இதேகா
மேற்கு வங்காளம் புரபி முகோபாத்யாய் இதேகா

இடைத்தேர்தல்

தொகு

கீழ்க்கண்ட இடைத்தேர்தல் 1976ஆம் ஆண்டு நடைபெற்றது. மாநில - உறுப்பினர் - கட்சி

மாநிலம் உறுப்பினர் கட்சி குறிப்பு
பஞ்சாப் பூபிந்தர் சிங் இதேகா (தேர்தல்: 13/10/1976 1978 வரை)

மேற்கோள்கள்

தொகு
  1. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original on 14 February 2019. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.