மாநில நெடுஞ்சாலை 101 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 101 அல்லது எஸ்.எச்-101 (SH 101) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தேனி மாவட்டத்தில் வைகை அணை என்னும் இடத்தையும், வருச நாடு என்ற இடத்தையும் இணைக்கும் வைகை அணை- வருச நாடு சாலை ஆகும். இதன் நீளம் 35.6 கிலோமீட்டர்கள் .
மாநில நெடுஞ்சாலை 101 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 35.6 km (22.1 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | வைகை அணை, தேனி, தமிழ்நாடு | |||
முடிவு: | வருச நாடு, தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 35.6 km (22.1 mi) | |||
Districts: | தேனி | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்