மாநில நெடுஞ்சாலை 117 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 117 அல்லது எஸ்.எச்-117 (SH 117) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகம் என்னும் இடத்தையும், வெண்ணாகுபட்டு என்ற இடத்தையும் இணைக்கும் மதுராந்தகம் - வெண்ணாகுபட்டு சாலை ஆகும். இதன் நீளம் 37.6 கிலோமீட்டர்கள் .
மாநில நெடுஞ்சாலை 117 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 37.6 km (23.4 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | மதுராந்தகம், காஞ்சிபுரம், தமிழ்நாடு | |||
முடிவு: | வெண்ணாகுபட்டு, தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 37.6 km (23.4 mi) | |||
Districts: | காஞ்சிபுரம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்