மாநில நெடுஞ்சாலை 121 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 121 அல்லது எஸ்.எச்-121 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வண்டலூர் என்னும் இடத்தையும், கேளம்பாக்கம் என்ற இடத்தையும் இணைக்கும் வண்டலூர் - மாம்பாக்கம் - கேளம்பாக்கம் சாலை ஆகும். இதன் நீளம் 18.6 கிலோமீட்டர்கள் .
மாநில நெடுஞ்சாலை 121 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 18.6 km (11.6 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | வண்டலூர் , காஞ்சிபுரம், தமிழ்நாடு | |||
↓மாம்பாக்கம் | ||||
முடிவு: | கேளம்பாக்கம், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 18.6 km (11.6 mi) | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்