மாநில நெடுஞ்சாலை 152 (தமிழ்நாடு)

மாநில நெடுஞ்சாலை 152 அல்லது எஸ்.எச்-152 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் வடமதுரை என்னும் இடத்தையும்,ஒட்டன்சத்திரம் என்ற இடத்தையும் இணைக்கும் வடமதுரை - ஒட்டஞ்சத்திரம் சாலை ஆகும்.இதன் நீளம் 42.8 கிலோமீட்டர்கள் . இந்த நெடுஞ்சாலை எரியோடு , வேடசந்தூர் ஆகிய ஊர்களின் வழியாக செல்கிறது.

இவற்றையும் பார்க்கவும் தொகு

உசாத்துணை தொகு

வெளியிணைப்புகள் தொகு