மாநில நெடுஞ்சாலை 161 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 161 அல்லது எஸ்.எச்-161 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கலையும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் கண்ணனூர் என்ற இடத்தையும் இணைப்பது நாமக்கல் – கண்ணனூர் சாலை ஆகும்.இதன் நீளம் 45.4 கிலோமீட்டர்கள் . இச்சாலை பவித்தரம், தாத்தயங்கார்பேட்டை வழியாக செல்கிறது.
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்