கண்ணூர்

(கண்ணனூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


கண்ணூர் (ஆங்கில மொழி: Kannur) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கண்ணூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். மேலும் இது கண்ணூர் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இவ்வூரில் நடைபெறும் தெய்யாட்டம் மிகவும் புகழ்பெற்றது. இந்நகரில் இந்தியக் கைத்தறி தொழில்நுட்பக் கழகம் செயல்படுகிறது.

கண்ணூர்

കണ്ണൂര്

—  நகராட்சி  —
வரைபடம்:கண்ணூர், இந்தியா
கண்ணூர்
அமைவிடம்: கண்ணூர், கேரளா , இந்தியா
ஆள்கூறு 11°52′28″N 75°22′13″E / 11.8745°N 75.3704°E / 11.8745; 75.3704
நாடு  இந்தியா
மாநிலம் கேரளா
மாவட்டம் கண்ணூர்
ஆளுநர் ஆரிப் முகமது கான்[1]
முதலமைச்சர் பிணறாயி விஜயன்[2]
மக்களவைத் தொகுதி கண்ணூர்
மக்கள் தொகை 63,797 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
இணையதளம் www.kannur.nic.in

மக்கள் வகைப்பாடு

தொகு

2001ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 63,795 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 48% ஆண்கள்; 52% பெண்கள் ஆவார்கள். கண்ணூர் மக்களின் சராசரி கல்வியறிவு 83% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 84%; பெண்களின் கல்வியறிவு 83% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. கண்ணூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

பார்க்கத் தகுந்த இடங்கள்

தொகு
  • முழப்பிலங்காடு கடற்கரை
  • செயிண்ட் ஆஞ்சலோ கோட்டை
  • பையம்பலம் கடற்கரை
  • ஆரக்கல் அருங்காட்சியகம்
  • கண்ணூர் கண்டோன்மென்ட்
  • கண்ணூர் கலங்கரை விளக்கம்
  • மீன்குண்ணு கடற்கரை
  • மாப்பிள்ளா கடற்கரை.

மேற்கோள்கள்

தொகு
  1. http://india.gov.in/govt/governor.php
  2. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece. 
  3. "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.{{cite web}}: CS1 maint: unfit URL (link)

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கண்ணூர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணூர்&oldid=3993000" இலிருந்து மீள்விக்கப்பட்டது