மாநில நெடுஞ்சாலை 191 (தமிழ்நாடு)

மாநில நெடுஞ்சாலை 191 அல்லது எஸ்.எச்-191 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் மேலூர் என்னும் இடத்தையும்,சிவகங்கை மாவட்டத்தின் திருப்புத்தூர் என்ற இடத்தையும் இணைக்கும் மேலூர்-திருப்புத்தூர் சாலை ஆகும்.இதன் நீளம் 31.6 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும் தொகு

உசாத்துணை தொகு

வெளியிணைப்புகள் தொகு