மாநில நெடுஞ்சாலை 22 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 22 அல்லது எஸ்.எச்-22 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லணை என்னும் இடத்தையும், நாகப்பட்டிணம் மாவட்டத்தின் பூம்புகார் என்ற இடத்தையும் இணைக்கும் கல்லணை-பூம்புகார் சாலை ஆகும்[1]. இதன் நீளம் 125.0 கிலோமீட்டர்கள் .
மாநில நெடுஞ்சாலை 22 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 125 km (78 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | கல்லணை, தஞ்சாவூர், தமிழ்நாடு | |||
முடிவு: | பூம்புகார், நாகப்பட்டிணம், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 125 km (78 mi) | |||
Districts: | தஞ்சாவூர் நாகப்பட்டிணம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-30.
- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்