மாநில நெடுஞ்சாலை 3 (கேரளம்)
மாநில நெடுஞ்சாலை 3 கேரள மாநிலத்தின் மூன்றாம் நெடுஞ்சாலை திருவனந்தபுரம் மாவட்டத்தின் நெடுமங்காட்டில் தொடங்கி தமிழக மாநில நெடுஞ்சாலைக்கு அருகில் முடிவடைகிறது. இது 37.5 கிலோமீட்டர் நீளமுடைய சாலையாகும்.[1].
மாநில நெடுஞ்சாலை 3 (கேரளம்) | |
---|---|
வழித்தட தகவல்கள் | |
பராமரிப்பு கேரள பொதுப்பணித் துறை | |
நெடுஞ்சாலை அமைப்பு | |
கடக்கும் ஊர்கள்
தொகுநெடுமங்காடு - பருத்திப்பள்ளி - குடப்பனமூடு - கத்திப்பாறை - கதுக்கரை
சான்றுகள்
தொகு- ↑ "Kerala PWD - State Highways". Kerala State Public Works Department. Archived from the original on 1 டிசம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 26 February 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)