மாநில நெடுஞ்சாலை 75 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 75 அல்லது எஸ்.எச்-75 (SH 75) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை என்னும் இடத்தையும், விருதுநகர் மாவட்டத்தின் அருப்புக்கோட்டை என்ற இடத்தையும் இணைக்கும் பாளையங்கோட்டை- குறுக்குச்சாலை- விளாத்திகுளம்- அருப்புக்கோட்டை சாலை ஆகும். இதன் நீளம் 108 கிலோமீட்டர்கள் .
மாநில நெடுஞ்சாலை 75 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 108 km (67 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | பாளையங்கோட்டை, திருநெல்வேலி, தமிழ்நாடு | |||
↓குறுக்குச்சாலை ↓விளாத்திகுளம் | ||||
முடிவு: | அருப்புக்கோட்டை, விருதுநகர், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 108 km (67 mi) | |||
Districts: | திருநெல்வேலி விருதுநகர் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்