மாநில நெடுஞ்சாலை 90 (தமிழ்நாடு)

மாநில நெடுஞ்சாலை 90 அல்லது எஸ்.எச்-90 (SH 90) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் என்னும் இடத்தையும், பேச்சிப்பாறை என்ற இடத்தையும் இணைக்கும் மார்த்தாண்டம் - பேச்சிப்பாறை சாலை ஆகும். இதன் நீளம் 20 கிலோமீட்டர்கள் .

இந்திய மாநில நெடுஞ்சாலை 90
90

மாநில நெடுஞ்சாலை 90
வழித்தட தகவல்கள்
நீளம்:20 km (12 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:மார்த்தாண்டம் , கன்னியாகுமரி, தமிழ்நாடு
To:பேச்சிப்பாறை, தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 20 km (12 mi)
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 89 மா.நெ. 91

இவற்றையும் பார்க்கவும் தொகு

வெளி இணைப்புகள் தொகு

வெளியிணைப்புகள் தொகு