மாபூமி (தெலுங்கு: మా భూమి, எங்கள் நிலம்) தெலுங்கானாவை மையமாக வைத்து 1979 ஆம் ஆண்டில் வெளிவந்த தெலுங்கு திரைப்படமாகும். இந்தப் படம் கவுதம் கோஷ் என்பவரால் இயக்கப்பட்டது. இப்படம் விவசாய புரட்சியையும் வரலாற்றையும் ரத்தமும் சதையுமாக சொன்ன படம். இப்படத்தின் வரலாற்று கால கட்டம் 1945 முதல் 1951 வரை ஆகும்.

மாபூமி
இயக்கம்கவுதம் கோஷ்
நடிப்புசாய் சந்த்
ரமி ரெட்டி
ஒளிப்பதிவுகமல் நாயக்
படத்தொகுப்புராஜகோபால்
வெளியீடு1979
ஓட்டம்158 நிமிடம்
நாடுஇந்தியா{{{}}}
மொழிதெலுங்கு

விருதுகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

  1. தமிழில் விமர்சனம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாபூமி&oldid=3863669" இலிருந்து மீள்விக்கப்பட்டது