மாயனூர் (தமிழ்நாடு)

(மாயனூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மாயனூர் தமிழ்நாடு மாநிலத்தில் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தின் மாயனூர் ஊராட்சிக்குட்பட்ட ஒரு சிற்றூராகும்[1][2]. காவிரியின் தென் கரையில் அமைந்து புண்ணியத் தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்கிறது. இவ்வூரானது கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் - 37-ல் (NH - 37) அமைந்துள்ளது. கரூரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும். குளித்தலையிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு காவிரியாறு அகண்ட காவிரியாக அமைந்தள்ளது.

மாயனூர்
சிறு நகரம்
மாயனூர்
மாயனூர் ஆசிரியர் பயிற்சிமைய கருத்தரங்கு கூடம்
மாயனூர் ஆசிரியர் பயிற்சிமைய கருத்தரங்கு கூடம்
மாயனூர் is located in தமிழ் நாடு
மாயனூர்
மாயனூர்
தமிழ்நாட்டில் அமைவிடம்
மாயனூர் is located in இந்தியா
மாயனூர்
மாயனூர்
மாயனூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°54′20″N 78°09′59″E / 10.90556°N 78.16639°E / 10.90556; 78.16639
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கரூர்
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)

படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயனூர்_(தமிழ்நாடு)&oldid=3731374" இலிருந்து மீள்விக்கப்பட்டது