மாயோ பிரபு
ரிச்சர்டு சவுத்வெல் பௌர்க்கி மாயோ பிரபு (Richard Southwell Bourke, 6th Earl of Mayo), (21 பிப்ரவரி 1822 – 8 பிப்ரவரி 1872), ஐக்கிய இராச்சியத்தின் கன்சர்வேட்டிவ் கட்சி அரசியல்வாதியும், பிரித்தானிய இந்தியாவின் 20-வது தலைமை ஆளுநரும் ஆவார். இவர் பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநராக 12 சனவரி 1869 முதல் 8 பிப்ரவரி 1872 முடிய பணியாற்றியவர்.
லார்டு மாயோ | |
---|---|
20-வது தலைமை ஆளுநர், பிரித்தானிய இந்தியா | |
பதவியில் 12 சனவரி 1869 – 8 பிப்ரவரி 1872 | |
ஆட்சியாளர் | விக்டோரியா மகாராணி |
முன்னையவர் | சர் ஜான் லாரன்ஸ |
பின்னவர் | சர் ஜான் ஸ்டிரச்சரி (தற்காலிகம்) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | டப்ளின், அயர்லாந்து | 21 பெப்ரவரி 1822
இறப்பு | 8 பெப்ரவரி 1872 போர்ட் பிளேர், அந்தமான் தீவுகள், இந்தியா | (அகவை 49)
தேசியம் | அயர்லாந்து |
அரசியல் கட்சி | கன்சர்வேட்டிவ் கட்சி |
துணைவர்(கள்) | பிளான்சி வியுந்தம் (இறப்பு:1918) |
முன்னாள் கல்லூரி | ட்ப்ளின் டிரினிட்டி கல்லூரி |
படுகொலை
தொகுமாயோ பிரபு 8 பிப்ரவரி 1872 அன்று அந்தமான் தீவிற்கு சுற்றுலா சென்ற போது, அங்கிருந்த ஆப்கானிய கைதியான சேர் அலி அப்ரிது என்பவரால் படுகொலை செய்யப்பட்டார்.[1][2]
நினைவுக் கட்டிடங்கள்
தொகுபிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் லார்டு மாயோ பெயரில் பல நினைவுக் கட்டிடங்கள் எழுப்பப்பட்டது. அவைகளில் சில:
அடிக்குறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- "Bourke, Richard Southwell". Oxford Dictionary of National Biography (online). Oxford University Press. DOI:10.1093/ref:odnb/2998. (Subscription or UK public library membership required.)
- Annual Register: A Review of Public Events at Home and Abroad for the Year 1875. London: Rivingtons. 1900.
- Encyclopædia Britannica Article on Richard Southwell Bourke, 6th earl of Mayo
- Obituary & Photo at the Mayo College, Ajmer, India website பரணிடப்பட்டது 2008-04-20 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
தொகுWikisource has the text of a 1911 Encyclopædia Britannica article about Richard Bourke, 6th Earl of Mayo.