மாரத்தஹள்ளி

மாரத்தஹள்ளி, பெங்களூரின் கிழக்கில் உள்ள ஒரு புறநகர் பகுதியாகும்

மாரத்தஹள்ளி
neighbourhood
மாரத்தஹள்ளி பாலத்திலிருந்து புறவட்டச் சாலையின் காட்சி
மாரத்தஹள்ளி பாலத்திலிருந்து புறவட்டச் சாலையின் காட்சி
நாடுஇந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பெங்களூரு
பெருநகர்பெங்களூரு
Languages
 • Officialகன்னடம்
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
பின் குறியீடு560037
தொலைபேசிக் குறியீடு080
வாகனப் பதிவுKA-53

பெயர் காரணம் தொகு

"அள்ளி" என்றால் கிராமம் என்று பொருள்படும். மருத என்ற விமானம் இங்கு விபத்துகுள்ளனதால் இந்த இடம் "மாரத்தஹள்ளி" எனப்படுகிறது.

சிறப்பு தொகு

மாரத்தஹள்ளி மேம்பாலம், அதிக போக்குவரத்து நெரிசலுக்குப் பெயர்பெற்றது. வெளிவட்ட சாலையையும், ஓல்ட் ஏர்ப்போர்ட் சாலையையும் இணைப்பதால் இது சிறப்பு வாய்ந்தது.

மக்கள் தொகை தொகு

இங்கு 1,28 ,000 பேர் வாழ்கின்றனர் . இதில் 42,000 பேர் தமிழர் (31%) ஆவர் .

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாரத்தஹள்ளி&oldid=1906269" இலிருந்து மீள்விக்கப்பட்டது