மாரவாடி

தருமபுரி மாவட்ட சிற்றூர்

மாரவாடி (Maravadi) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643200.[1] இந்த ஊரானது ஜக்கசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்டது.

மாரவாடி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635 106

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 48 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°25'26.7"N 78°04'46.4"E [3] ஆகும்.

மக்கள் வகைபாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 287, மொத்த மக்கள் தொகைகள் 1180,[4]. இதில் 621 ஆண்களும்,559 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்

தொகு
  1. "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  2. "Maravadi Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-21.
  3. :https://www.google.co.in/maps/place/12%C2%B025'26.7%22N+78%C2%B004'46.4%22E/@12.4240864,78.0777184,591m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.424082!4d78.079543?hl=en
  4. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாரவாடி&oldid=3656693" இலிருந்து மீள்விக்கப்பட்டது