மாரியம்மனகள்ளி
மாரியம்மனகள்ளி (Mariyammanahalli) இந்தியாவின் தென் மாநிலமான கர்நாடகாவில் உள்ள ஒரு நகரமாகும். முன்னதாக இந்நகரம் நாராயணதேவரகெரே என அழைக்கப்பட்டது. விசயநகர மாவட்டத்தின் ஓசுபெட்டு தாலுகாவில், தானாபுரத்திற்குத் தெற்கிலும், அங்கசமுத்திரத்திற்கு கிழக்கிலும் இந்நகரப் பகுதி அமைந்துள்ளது.
மாரியம்மனகள்ளி
Mariyammanahalli நாராயணதேவரகெரே | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 15°10′N 76°22′E / 15.16°N 76.36°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | விஜயநகரம் |
வட்டம் (தாலுகா) | ஓசுபெட்டு |
ஏற்றம் | 523 m (1,716 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 12,195 |
• அடர்த்தி | 25,000/km2 (60,000/sq mi) |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வம் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 583222 |
தொலைபேசிக் குறியீடு | 08394 |
ஐஎசுஓ 3166 குறியீடு | ஐ.என்-கேஏ |
வாகனப் பதிவு | கேஏ 35 |
அருகாமை நகரம் | ஓசுபெட்டு |
மக்களவை (இந்தியா) தொகுதி | பெல்லாரி |
மாநிலச் சட்டப் பேரவை தொகுதி | அகரிபொம்மனகள்ளி |
தட்பவெப்ப நிலை | hot (Köppen) |
இணையதளம் | ' |
2011 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாரியம்மனகள்ளி கிராமத்தில் 3,243 குடும்பங்கள் இருந்தன. மொத்த மக்கள் தொகை 15,940 ஆகும். இதில் 7,944 ஆண்கள் மற்றும் 7,996 பெண்கள் இருந்தனர்.[1]
மாரியம்மனகள்ளி மக்களின் தாய்மொழி கன்னடம் ஆகும். ஆனால் ஊரில் ஆங்கிலமும் பேசப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mariyammanahalli Village Population - Hospet - Bellary, Karnataka", www.census2011.co.in, பார்க்கப்பட்ட நாள் 2024-01-08