மார்கேரிடா சட்டமன்றத் தொகுதி

சட்டமன்றத் தொகுதி (அசாம்)

மார்கேரிடா சட்டமன்றத் தொகுதி (Margherita Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது திப்ருகார் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1978 குல் பகதூர் சேத்ரி ஜனதா கட்சி
1983 குல் பகதூர் சேத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1985 குல் பகதூர் சேத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1991 குல் பகதூர் சேத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1996 தருண் கோகய் இந்திய தேசிய காங்கிரசு
1998[1] பிரத்யுத் பர்தலை அசாம் கண பரிசத்
2001 பிரத்யுத் பர்தலை இந்திய தேசிய காங்கிரசு
2006 பிரத்யுத் பர்தலை இந்திய தேசிய காங்கிரசு
2011 பிரத்யுத் பர்தலை இந்திய தேசிய காங்கிரசு
2016 பாஸ்கர் ஷர்மா[3] பாரதிய ஜனதா கட்சி
2021 பாஸ்கர் ஷர்மா[4] பாரதிய ஜனதா கட்சி

குறிப்பு

1.^ இடைத்தேர்தல்.

மேற்கோள்கள் தொகு

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "மார்கேரிடா சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "மார்கேரிடா வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2022.