மார்கஹிந்தோளம்

(மார்க்கஹிந்தோளம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மார்கஹிந்தோளம் இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 20வது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 2வது மேளமாகிய நடபைரவியின் ஜன்ய இராகம் ஆகும்.

இலக்கணம்

தொகு
 
மார்கஹிந்தோளம் ஆரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
 
மார்கஹிந்தோளம் அவரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி221 ப த1 நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி21 ப ம12

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

உருப்படிகள்

தொகு
  1. கீர்த்தனை: சலமேலரா

இவற்றையும் பார்க்கவும்

தொகு

உசாத்துணைகள்

தொகு
  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்கஹிந்தோளம்&oldid=1052073" இலிருந்து மீள்விக்கப்பட்டது