மாலகப்பாடி

தருமபுரி மாவட்ட சிற்றூர்

மாலகப்பாடி (Malagapadi) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 636 904.[1] இது பே. தாதம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

மாலகப்பாடி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636 904

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 11°58'19.6"N 78°26'19.7"E[3] ஆகும்.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பினிபடி இந்த ஊரில் 246 குடும்பங்களும் 940 [4] மக்களும் வசிக்கின்றனர். இதில் 486 ஆண்களும் 454 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்

தொகு
  1. "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
  2. "Malagapadi Village in Pappireddipatti (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-11.
  3. https://www.google.co.in/maps/place/11%C2%B058'19.6%22N+78%C2%B026'19.7%22E/@11.9840081,78.445767,15z/data=!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d11.972096!4d78.438804
  4. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலகப்பாடி&oldid=3602316" இலிருந்து மீள்விக்கப்பட்டது