மாலுமியார்பேட்டை திரௌபதியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

மாலுமியார்பேட்டை திரௌபதியம்மன் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், மாலுமியார்பேட்டை என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு திரௌபதியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கடலூர்
அமைவிடம்:திரௌபதியம்மன் கோயில் தெரு, மாலுமியார்பேட்டை, கடலூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கடலூர்
மக்களவைத் தொகுதி:கடலூர்
கோயில் தகவல்
மூலவர்:திரௌபதியம்மன்சுவாமி
சிறப்புத் திருவிழாக்கள்:தீமீதி திருவிழா
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் திரௌபதியம்மன்சுவாமி சன்னதியும், பிள்ளையார்சுவாமி, பெருமாள் காளியம்மன்சுவாமி, மாரியம்மன் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. வைகாசி மாதம் தீமீதி திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)