மாலைப்பொழுது
அந்தி சாயும் நேரம்.
மாலைப்பொழுது அல்லது பின்னேரம் (Evening) என்பது ஒரு நாளின் முடியும் நேரத்திற்கு அண்மித்த காலமாகும். இது பொதுவாக 6:00 பி.ப முதல் இரவு வரையான நேர காலமாக கருதப்படுகிறது.[1] சூரியன் அடிவானத்தில் மறையும் நேரப்பகுதியாகும். இந்நேரத்தில் இரவுணவு உண்ணல், கேளிக்கை, சமூக ஒன்றுகூடல் ஆகிய இடம் பெறலாம்.
மாலைப்பொழுது அரையிருள் நிலைக்கு போகும் நேரம்.
உசாத்துணைதொகு
- ↑ "Definition of evening in English". Oxford Dictionaries. Oxford University Press. 17 January 2016 அன்று பார்க்கப்பட்டது.