மிசூனா
'மிசூனா Mizuna (ミズナ(水菜), "water greens"), kyouna (京菜),[1] ஆங்கிலம்: Japanese mustard greens,[2][3] அல்லது spider mustard,[2] என்பது பிராசிகா இராபா என்ற தாவரயினத்தின் பயிரிடும்வகை ஆகும். யப்பானில் தொன்று தொட்டே பயிரிட்டு வருகின்றனர். விண்வெளியிலும் இதனை வளர்க்க முடிகிறது என விண்வெளி ஆய்வு செய்திகள் தெரிவிக்கின்றன. 2019 ஆம் ஆண்டு, பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் நிரூபித்தனர். [4]
Mizuna | |
இனம் | பிராசிகா இராபா var. nipposinica |
---|---|
பயிரிடும்வகை | Mizuna |
புறத்தோற்றமும், பயன்பாடும்
தொகுஇதன் இலைகளின் புறத்தோற்றம் அடர் பச்சை நிறத்துடனும், இலை விளிம்புகள் பற்கள் போன்றும் இருக்கின்றன. இதன் சுவை கொஞ்சம் காரமாகவும், சுவை தூண்டியாகவும் இருக்கிறது. கார முட்டைக்கோசுக் கீரையை விட சுவை சற்று குறைவாகவே இருக்குமெனக் கூறப்படுகிறது."[5] இதனை பலவித சூப் ஆகவும், நபேமோனோ (nabemono)கவும் உண்கின்றனர். இவற்றில் பல வகையான உணவுகளைத் தயாரிக்கின்றனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ USDA GRIN Taxonomy, பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்பிரல் 2024
- ↑ 2.0 2.1 Mark Bittman Leafy Greens: An A-to-Z Guide to 30 Types of Greens Plus More than 120 ..., p. 66, கூகுள் புத்தகங்களில்
- ↑ "MUSTARD GREENS FOR EATING COOKED". realseeds.co.uk. பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்பிரல் 2024.
- ↑ "Astronauts Enjoy Space Veggies and Look to the Future of Cosmic Salads". Space.com. 21 November 2019.
- ↑ Discovering Mizuna
வெளி இணைப்புகள்
தொகு- PROTAbase on Brassica rapa
- "Brassica rapa". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்பிரல் 2024.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: