மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகம்

மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகம் (Michigan State University), ஐக்கிய அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தின் கிழக்கு லான்சிங் நகரத்தில் அமைந்துள்ள அரசு சார்பு பல்கலைக்கழகமாகும்.

மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைஅறிவை செல்லவும், வாழ்கையை மாற்றவும்
வகைஅரசு சார்பு
உருவாக்கம்பெப்ரவரி 12, 1855
நிதிக் கொடைUS $1.631 பில்லியன்[1]
தலைவர்Dr. லூ ஆன்னா சைமன்
கல்வி பணியாளர்
4,800[2]
நிருவாகப் பணியாளர்
6,100[2]
மாணவர்கள்46,045[2]
பட்ட மாணவர்கள்36,072[2]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்9,973[2]
அமைவிடம்,
வளாகம்புறநகரம்
5,200 acre (21 km²) campus
2,000 acres (8 km²) in existing or planned development
நிறங்கள்பச்சை, சிவப்பு[3]         [4]
விளையாட்டுகள்மிச்சிகன் மாநிலம் ஸ்பார்ட்டன்ஸ்
நற்பேறு சின்னம்ஸ்பார்ட்டி
இணையதளம்msu.edu
Michigan State University Logo

வெளி இணைப்புக்கள்

தொகு