மித்ரானந்தபுரம் வாமனமூர்த்தி கோயில்

மித்ரானந்தபுரம் வாமனமூர்த்தி கோயில் இந்தியாவின் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் செர்புவில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். இங்கு மூலவர் 1,500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று புராணங்கள் கூறுகின்றன. [1] [2]

கோயில் நேரம்

தொகு

இக்கோயில் அனைத்து நாள்களிலும் காலை 5.30 முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 முதல் இரவு 7.30 மணி வரையிலும் வழிபாட்டிற்காகத் திறந்திருக்கும். இக்கோயிலின் முக்கிய விழா சம்பூரண வஜூர்வேத யக்ஞம் அல்லது ஒத்துக்கூட்டு என்பதாகும். [3]

மேற்கோள்கள்

தொகு
  1. Legend, Temple. Thaliyolakal considered to be built earlier than 1,500 years ago, 500 AD, p. 1.
  2. Main Website பரணிடப்பட்டது 2011-02-02 at the வந்தவழி இயந்திரம், Vamanamoorthy Temple.
  3. Mithranandapuram