மினர்வாரியா தெராயென்சிசு
மினர்வாரியா தெராயென்சிசு | |
---|---|
பூட்டானின் சார்பாங் மாவட்டத்தில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | மி. தெராயென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
மினர்வராயா தெராயென்சிசு (துபாயிசு, 1984) | |
வேறு பெயர்கள் | |
இரானா தெராயென்சிசு துபாயிசு, 1984 |
மினெர்வாரியா தெராயென்சிசு (Minervarya teraiensis)(தெராய் கிரிக்கெட் தவளை அல்லது தெராய் மரு தவளை) என்பது தெற்கு நேபாளம், சிக்கிம் மற்றும் வடகிழக்கு இந்தியா மற்றும் தென்கிழக்கு மற்றும் மத்திய வங்கதேசத்தில் காணப்படும் ஒரு தவளை சிற்றினமாகும். இது சமீபத்தில் பூட்டானிலிருந்தும் பதிவாகியுள்ளது.[2][3] இது திறந்த புல்வெளிகளுடன் தொடர்புடைய ஒரு பொதுவான இனமாகும். இது பெரும்பாலும் குளங்கள் மற்றும் நீரோடைகளுக்கு அருகில் காணப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Sabitry Bordoloi; Annemarie Ohler; Tej Kumar Shrestha (2009). "Zakerana teraiensis". IUCN Red List of Threatened Species 2009. https://www.iucnredlist.org/details/58292/0. பார்த்த நாள்: 31 October 2013.
- ↑ Frost, Darrel R. (2014). "Zakerana teraiensis (Dubois, 1984)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 15 February 2014.
- ↑ Wangyal, J. T. (2013). "New records of reptiles and amphibians from Bhutan". Journal of Threatened Taxa 5 (13): 4774–4783. doi:10.11609/JoTT.o3539.4774-83.