மினர்வாரியா நேபாலென்சிசு

மினர்வாரியா நேபாலென்சிசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
மி. நேபாலென்சிசு
இருசொற் பெயரீடு
மினர்வராயா நேபாலென்சிசு
(துபாய்சு, 1975)
வேறு பெயர்கள்

ஜாகிரான நேபாலென்சிசு, 1975 துபாய்சு, 1975
பெஜர்வாரியா நேபாலென்சிசு (துபாய்சு, 1975)

மினர்வாரியா நேபாலென்சிசு (Minervarya Nepalensis) எனும் நேபாள கிரிக்கெட் தவளை அல்லது நேபாள மரு தவளை வடக்கு மற்றும் வடகிழக்கு இந்தியா, வங்களாதேசம் மற்றும் நேபாளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சிறிய அளவிலான தவளை ஆகும். இது சமீபத்தில் பூட்டானிலிருந்தும் பதிவாகியுள்ளது.[2][3] தனித்துவமான மற்றும் குறுகிய நடுப்பகுதி கோடு (5ஆவது கால் விரல் நீளத்தின் வெளிப்புறத்தில் தெளிவற்ற தோல் விளிம்பு) கொண்டிருப்பது, விரல் நீளமானது 2<1<4<3 என அமைந்திருப்பதும், முதலாவது விரல் இரண்டாவது விரலை விட நீளமாகவும், பக்கவாட்டில் அடர் வண்ணத்திலும், ஆண்களில் தொண்டையின் நடுப்பகுதி வெளிர் நிறத்திலும், எலும்பு புடைப்பு சாய்வாகவும், நீளவாட்டு மடிப்புகளுடன், தாடைக்கு மேல் மூக்கு காணப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Sabitry Bordoloi; Tej Kumar Shrestha (2009). "Zakerana nepalensis". IUCN Red List of Threatened Species 2009. https://www.iucnredlist.org/details/58280/0. பார்த்த நாள்: 15 February 2014. 
  2. Frost, Darrel R. (2014). "Zakerana nepalensis (Dubois, 1975)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 15 February 2014.
  3. Wangyal, J. T. (2013). "New records of reptiles and amphibians from Bhutan". Journal of Threatened Taxa 5 (13): 4774–4783. doi:10.11609/JoTT.o3539.4774-83.