மிர் ஜாஃபர்
சையது மீர் ஜாஃபர் அலி கான் பகதூர் (Sayyid Mīr Jaʿfar ʿAlī Khān Bahādur 1691–5 பிப்ரவரி 1765) பிரித்தானிய இந்தியாவின் முதல் வங்காள நவாபாக இருந்தவர். இவர் 1757 - 1760 மற்றும் 1763 - 1765 காலங்களில் வங்காள நவாப் பதவியில் இருந்தவர். இவர் சையது அகமது நஜீப்பின் இரண்டாவது மகன். இவருக்குப் பின் மீர் காசிம் வங்காள நவாபாக பதவிக்கு வந்தார்.
மீர் ஜாபர் கான் | |||||
---|---|---|---|---|---|
வங்காள நவாபு | |||||
மீர் ஜாபர் (இடது) மற்றும் அவரது மூத்த மகன் மீர் மீரான் (வலது) | |||||
ஆட்சிக்காலம் | 2 சூலை 1757 – 20 அக்டோபர் 1760 மற்றும் 25 சூலை 1763 – 17 சனவரி 1765 | ||||
முன்னையவர் | சிராச் உத் தவ்லா | ||||
பின்னையவர் | மீர் காசிம் (1760-க்குப் பிறகு) மற்றும் நஜிமுத்தீன் அலி கான் (1765-க்கு பின்னர்) | ||||
பிறப்பு | 1691 வங்காளம் | ||||
இறப்பு | 5 பெப்ரவரி 1765 வங்காளம் | (அகவை 73–74)||||
புதைத்த இடம் | ஜாபர் கஞ்ச் கல்லறை, முர்சிதாபாத் | ||||
குழந்தைகளின் பெயர்கள் | மீர் மீரான் நஜிமுத்தீன் அலி கான் மீர் புல்வாரி அஸ்ரப் அலி கான் முபாரக் அலி கான் அட்டி அலி கான் | ||||
| |||||
அரசமரபு | நஜாபி | ||||
தந்தை | சையத் அகமது நஜாபி | ||||
மதம் | சியா இசுலாம் [1][2][3] }} |
இதனையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ S. A. A. Rizvi, A Socio-Intellectual History of Isna Ashari Shi'is in India, Vol. 2, pp. 45–47, Mar'ifat Publishing House, Canberra (1986).
- ↑ K. K. Datta, Ali Vardi and His Times, ch. 4, University of Calcutta Press, (1939)
- ↑ Andreas Rieck, The Shias of Pakistan, p. 3, Oxford University Press, (2015).